விற்பனை வந்து பட்டைய கிளப்பும் கூகுள் ஒன்பிளஸ் 7 .!
ஒன்பிளஸ் 7 இன்று மதியம் முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இது வேகமாக விற்பனையாகி வரும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். தற்போது அமேசானில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போனில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இருக்
ஒன்பிளஸ் 7 இன்று மதியம் முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இது வேகமாக விற்பனையாகி வரும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும்.

தற்போது அமேசானில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போனில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இளைஞர்கள் முதல் பெரியோர்கள் வரை நல்ல வரவேற்பு இருக்கின்றது.

12 மணி முதல் விற்பனை:
ஒன்பிளஸ் 7 தற்போது மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் ஏராளமான தொழில்நுட்பங்கள் இருக்கின்றன.
அமேசானில் தளத்தில் பிரத்யேகமாக விற்பனையாகின்றது. இதில் 6ஜிபி/128 ஜிபி மெமரி உடையது ரூ.32,999 முதல் துவங்குகின்றது. 8ஜிபி ரேம் 256ஜிபி உடையது ரூ.37,999. கிடைக்கும் கலர்கள் மிரர் கிரோ மற்றும் ரெட் ஆகும்.

ஒன்பிளஸ் 7 பெசிஸ்:
ஒன்பிளஸ் 6.3இன்ச் அமோல்டு டிஸ்பிளே எப்ஹெச்டி ரிசொல்யூசன் டிராப், நாட் ஆன் டாப். ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் இணைப்பு, கேப்பள் அட்ரின் 640.

கேமரா மற்றும் ஜூம்:
இதில் ஒன்பிளஸ் 7ல் பியூச்சர் டூயல் கேமரா, 48எம்பி எப் 1, பிரைமரி கேமரா, லேசர் அன் பேஸ் டெக்ஷன், 8எம்பி கேமரா, எப்2.4 டெலிபோட்டோ லென்ஸ், 3 எக்ஸ ஆப்டிக்கல் ஜூம்.

4150 எம்ஏஹெச் பேட்டரி:
இதில் 4150 எம்ஏஹெச் பேட்டரி ஒன்பிளஸ் 30 வோல்ட் வார்ப் சார்ஜிங் டெக்னாலஜி, ஆப்டிக்கல் டிஸ்பிளே உள்ளிட்டவை இருக்கின்றன.


Click it and Unblock the Notifications