Just In
- 53 min ago
டிசம்பர் 17: தரமான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.!
- 58 min ago
நீயா., நானா: ஜியோ ரூ.75-க்கு 28 நாட்கள் சலுகை, ஏர்டெல், வோடபோன் ரூ.149-ல் அதிரடி
- 2 hrs ago
விக்ரம் லேண்டர்: சண்முக சுப்ரமணியனுக்கு கமல்ஹாசன் பாராட்டு.!
- 5 hrs ago
13.3-இன்ச் டிஸ்பிளேவுடன் புத்தம் புதிய ரெட்மி லேப்டாப் அறிமுகம்.!
Don't Miss
- Sports
கோலி.. இவரை இன்னுமா சும்மா வைச்சுருக்கீங்க? வெ.இண்டீஸ்-ஐ காலி பண்ண காத்திருக்கும் மிரட்டல் வீரர்!
- News
மீண்டும் கருப்பு கோட்.. வக்கீலாக அதிரடி கம் பேக் தந்த ப.சி.. உள்ளாட்சி தேர்தல் வழக்கில் மாஸ் வாதம்!
- Movies
நீங்க ஜொள்ளு விடும் ஜாமியா.. இல்லை சம்பவம் செய்யும் மகாமுனியா? ஹாப்பி பர்த்டே ஆர்யா!
- Lifestyle
உடல் எடை குறைக்கும் முயற்சியில் தோல்வியை சந்தித்தவரா? அப்ப இந்த 5 வழியை ட்ரை பண்ணுங்க...
- Automobiles
முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு கியா கார்னிவல் எம்பிவி சோதனை ஓட்டம்..
- Finance
மீண்டும் லண்டன் நீதிமன்றத்தை நாடும் இந்திய வங்கிகள்.. விஜய் மல்லையாவின் கடனை வசூலிக்க திட்டம்..!
- Education
Pariksha Pe Charcha 2020: பிரதமர் மோடியுடன் கலந்துரையாட ஓர் வாய்ப்பு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஸ்மார்ட்போனில் யூடியூப் வீடியோக்கள் வேகம் குறைவாக இருக்கிறதா? உடனே சரி செய்வது எப்படி?
ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பொழுதுபோக்கு சேவைகளில் முதன்மையானதாக யூடியூப் இருக்கிறது. யூடியூபில் இருக்கும் வீடியோக்கள் தகவல்களை அறிந்து கொள்வதில் துவங்கி, அனைத்து வகையான பொழுதுபோக்கு அம்சங்களையும் வழங்குகின்றன.

நெட்வொர்க் பிழை
எனினும், சமயங்களில் வீடியோக்கள் லோட் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் போது யூடியூப் மீது கோபம் வரும். இணைய இணைப்பு சீரற்ற சமயங்களில் இதுபோன்ற பிரச்சனை அதிகம் ஏற்படும். பொதுவாக இந்த பிரச்சனையை சரி செய்ய இரு வழிமுறைகள் இருக்கின்றன.
பஃப்பரிங் நேரம் அல்லது நெட்வொர்க் பிழையை சரி செய்ய பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. இதற்கு யூடியூபின் கேச்சியை க்ளியர் செய்யலாம். இதுதவிர வீடியோ தரத்தை மாற்றியமைத்தல் மற்றும் யூடியூப் பிரீமியம் சேவைக்கு சந்தா செலுத்தலாம். இதை எப்படி செய்வதென தொடர்ந்து பார்ப்போம்.

1 - மொபைலில் டெஸ்க்டாப் அல்லது டேப்லெட்டில் க்ரோம் பிரவுசரை திறக்கவும்.
2 - இனி மூன்று கோடுகள் இருக்கும் ஆப்ஷன்ஸ் மெனுவை இயக்க வேண்டும்.
3 - மொபைலில் ஹிஸ்ட்ரி -- க்ளியர் பிரவுசிங் டேட்டா ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். டெஸ்க்டாப்பில் மோர் டூல்ஸ் -- க்ளியர் பிரவுசிங் டேட்டா ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
4 - ஆண்ட்ராய்டு, மேக் மற்றும் கணினியில் பயனர்கள் டேட்டாவை அழிப்பதற்கான நேரத்தை தேர்வு செய்யலாம். இந்த வசதி ஐபோனில் வழங்கப்படவில்லை.
5 - இனி குக்கீஸ் மற்றும் சைட் டேட்டா, கேச்டு இமேஜஸ் மற்றும் ஃபைல்ஸ் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.
6 - க்ளியர் டேட்டா ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
பட்ஜெட் விலையில் முரட்டுத்தனமான ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

1 - வீடியோ தரத்தை மாற்ற யூடியூபில் கியர் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இதனை திரையின் கீழ்புறம் வலதுபுறமாக காணப்படும்.
2 - கியர் ஐகானில் வீடியோ தரத்தை குறைக்கலாம். இவ்வாறு செய்ததும் வீடியோ வேகமாக லோட் ஆகும்.
3 - இந்த அம்சம் டெஸ்க்டாப்பிலும் கிடைக்கிறது.
22 ஆண்டுகளுக்கு பிறகு நீரில் மூழ்கி இறந்தவரின் உடலை கண்டறிந்த கூகுள் மேப்ஸ்.!

1 - மேலே கொடுக்கப்பட்டவைகளை பின்பற்றியும் வீடியோவை ஆன்லைனில் பார்க்க முடியவில்லை எனில், யூடியூப் பிரீமியம் சந்தாவில் இணையலாம். இதில் வீடியோக்களை டவுன்லோடு செய்து ஆஃப்லைனில் பார்க்க வழி செய்யும்.
நெர்ட்களுக்கு யூடியூபில் ஸ்டேட்ஸ் ஃபார் நெர்ட்ஸ் எனும் பிரத்யேக வசதி வழங்குகிறது. இது இணைய இணைப்பின் வேகத்தை காண்பிக்கும். இதில் நெட்வொர்க் ஆக்டிவிட்டி, பஃப்பர் ஹெல்த் உள்ளிட்ட விவரங்களை வழங்கும். இது பிரச்சனையை சரி செய்யாது என்றாலும், இது பிரச்சனையை புரிந்து கொள்ள வழி செய்யும். இதை எப்படி செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.
2 - டெஸ்க்டாப் யூடியூப் வீடியோவில் ரைட் க்ளிக் செய்து ஸ்டேட்ஸ் ஃபார் நெர்ட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
3 - நெட்வொர்க் வேகம், ஃபிரேம்ஸ், ஆப்ஷனல் ரெசல்யூஷன், நெட்வொர்க் ஆக்டிவிட்டி, பஃப்பர் ஹெல்த் மற்றும் பல்வேறு விவரங்களை பார்க்க முடியும். இதனை யூடியூப் செயலியில் இருந்தபடியும் செயல்படுத்த முடியும்.
4 - ஐபோனில் செட்டிங்ஸ் ஆப்ஷனில் எனேபில் ஸ்டேட்ஸ் ஃபார் நெர்ட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
5 - ஆண்ட்ராய்டில் செட்டிங்ஸ் -- ஜெனரல் -- எனேபில் ஸ்டேட்ஸ் ஃபார் நெர்ட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090