Home
Mobile

என்னது, உண்மையாவா? தரைமட்ட விலையில் கிடைக்கும் Apple iPhone! உடனே முந்துங்கள்..

Apple iPhone 13 ஆனது 2021 இல் ரூ.79,900 என அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது பிளிப்கார்ட்டில் அதீத தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் உடன் குறைந்த விலையில் வாங்கலாம். ஐபோன் 13 ஆனது பிளிப்கார்ட்டில் ரூ.4901 என்ற விலைக் குறைப்புடன் ரூ.64,999 என பட்டியலிடப்பட்டிருக்கிறது. கூடுதல் சலுகைகளுடன் இந்த ஐபோன் மாடலை குறைந்த விலையில் வாங்கலாம்.

பிளிப்கார்ட்டில் தள்ளுபடியுடன் ஐபோன் 13

பிளிப்கார்ட்டில் தள்ளுபடியுடன் ஐபோன் 13

iPhone 13 ஆனது பிளிப்கார்ட்டில் சிறந்த அற்புதமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் கிடைக்கிறது. ரூ.79,900க்கு அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் 13 ஆனது பிளிப்கார்ட்டில் ரூ.64,999 என கிடைக்கிறது. ஆனால் முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பிளிப்கார்ட்டில் ஐபோன் 13 விலை ரூ.4901 குறைக்கப்பட்டிருக்கிறது.

ரூ.40,999 என ஐபோன் வாங்கலாம்

ரூ.40,999 என ஐபோன் வாங்கலாம்

இந்த ஐபோனை ஃபெடரல் வங்கி டெபிட் கார்டை பயன்படுத்தி வாங்கினால் 10 சதவீத உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது ரூ.5000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. அதேபோல் பிளிப்கார்ட்டில் ரூ.22,500 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது மொத்தமாக பிளிப்கார்ட்டில் ஐபோன் 13க்கு ரூ.28,901 என தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ஐபோன் 13 மாடலை ரூ.40,999 என வாங்கலாம்.

ஐபோன் 13 சிறப்பம்சங்கள்

ஐபோன் 13 சிறப்பம்சங்கள்

ஐபோன் 13 இல் 6.1 இன்ச் சூபப்ர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 12 எம்பி டூயல் ரியர் கேமரா, 12 எம்பி செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏ15 பயோனிக் சிப் மூலம் இந்த மாடல் இயக்கப்படுகிறது. நைட்மோட், 4கே டால்பி விஷன் எச்டிஆர் என பல்வேறு ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஐபோன் மாடலின் கேமரா. இதன் டிஸ்ப்ளே ஆனது சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஐஓஎஸ் 15 மூலம் இந்த ஐபோன் இயக்கப்படுகிறது.

ஐபோன் 12 மினி தள்ளுபடி

ஐபோன் 12 மினி தள்ளுபடி

அதேபோல் ஆப்பிள் ஐபோன் 12 மினி பிளிப்கார்ட் இல் மலிவான விலையில் கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் இந்த ஐபோன் 12 மினி மாடல் ஆனது ரூ.43,999 என கிடைத்த நிலையில் தற்போது ரூ.35,000 என கிடைக்கிறது. ஐபோன் 12 மினி விலையானது தற்போது ரூ.37,999 என பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.

வங்கி சலுகைகள்

வங்கி சலுகைகள்

அதாவது சிட்டி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்டை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்தால் கூடுதலாக ரூ.1500 வரை அதாவது 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது. இதன்மூலம் ஐபோன் 12 மினியை ரூ.36,499 என வாங்கலாம். பிளிப்கார்ட்டில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த போனை ரூ.20,000க்கு கீழ் வாங்கலாம்.

ஐபோன் 12 மினி சிறப்பம்சங்கள்

ஐபோன் 12 மினி சிறப்பம்சங்கள்

ஐபோன் 12 மினி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த மாடல் ஆனது 2020 இல் அறிமுகமானது. ஐபோன் 12 மினி ஆனது சிறிய 5.4 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளே உடன் அறிமுகம் செய்யப்பட்டது. முழு எச்டி+ தெளிவுத்திறன் ஆதரவைக் கொண்டுள்ளது இதன் டிஸ்ப்ளே.

12எம்பி ரியர் கேமரா

12எம்பி ரியர் கேமரா

ஐபோன் 12 மினி மாடலில் 12 எம்பி பிரதான லென்ஸ் மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைட் சென்சார் என டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. செல்பி கிளிக் செய்வதற்கு என இதன் முன்புறத்தில் 12 எம்பி கேமரா இருக்கிறது. பின்புற கேமரா மூலம் 4கே வீடியோக்களை 60fps வரை படம் எடுக்கலாம். ஸ்லோ மோஷன் வீடியோ ஆதரவும் இதில் இருக்கிறது.

ஏ14 பயோனிக் சிப்செட்

ஏ14 பயோனிக் சிப்செட்

ஐபோன் 12 மினி ஆனது ஏ14 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. பிற 12 மாடல்களிலும் இதே ஏ14 பயோனிக் சிப்செட் தான் இருக்கிறது. ஆழமான பயன்பாடுகளையும் இந்த போனில் எளிதாக செய்யலாம். பேட்டரியை பொறுத்தவரை, இதில் சிறிய செல் இருக்கிறது. வேகமான சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடனான 2227 எம்ஏஎச் பேட்டரி இதில் பொருத்தப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
How to Buy the Apple iPhone 13 at Under Rs.40,000 in Flipkart?- Here the Steps
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X