ஸ்னேப்சாட் போட்டோஸ் தெரியுமா!!!
ஆண்ட்ராய்டு மற்றும் ஐ போனில் இருக்கும் ஒரு அப்ளிகேஷன் தான் ஸ்னேப்சாட்(snapchat) நண்பரே இதை பற்றி உங்களுக்கு தெரியுமா?
உண்மையில் இது அழகிய வசதி என்றே கூறலாம். இந்த ஸ்னேப்சாட்(snapchat) என்பது நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் படம் எடுத்து உங்கள் நண்பருக்கு அனுப்பலாம்.
அப்படி அனுப்பும் படம் எவ்வளவு நேரம் அவரது மொபைலில் தெரிய வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்கலாம். ஆம், அதில் உள்ள ஆப்ஷனில் எத்தனை செகண்ட் உங்கள் நண்பருடைய மொபைலில் தெரிய வேண்டும் என்று நாம் கொடுத்தால் அவ்வளவு நேரம் மட்டுமே அது இமெஜ் தெரியும்.

அதன்பின்பு அதுவாகவே டிலிட் ஆகிவிடும் அதை திரும்ப மீட்டெடுக்க முடியாது. இதன்மூலம் பெண்கள் தங்கள் போட்டோக்களை தங்கள் நண்பர்களுக்கு அனுப்பும் போது குறிப்பிட்ட நேரத்தில் அது டிலிட் ஆகிவிடும்.
இதனால் உங்களுடைய போட்டோக்கள் மற்றவர்களுக்கு அது பரவாமல் தடுக்கப்படுகிறது. தீவிரவாதிகள் கூட இவ்வாறு தான் படங்களை அரசாங்கத்திற்க்கு அனுப்பிகொண்டு இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications