மொபைல் தொலைந்து விட்டதா கவலை வேண்டாம்!!!

By Keerthi
|

உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா?

இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.

எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும்.

Click Here For New Smartphones Gallery

மொபைல் தொலைந்து விட்டதா கவலை வேண்டாம்!!!

மொபைல் தொலைந்து விட்டதா கவலை வேண்டாம்!!!

மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள்.

மொபைல் தொலைந்து விட்டதா கவலை வேண்டாம்!!!

மொபைல் தொலைந்து விட்டதா கவலை வேண்டாம்!!!

இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும்.

மொபைல் தொலைந்து விட்டதா கவலை வேண்டாம்!!!

மொபைல் தொலைந்து விட்டதா கவலை வேண்டாம்!!!

அனுப்ப வேண்டிய முகவரி [email protected]. இதில் கீழ்க்காணும் தகவல்களைத் தர வேண்டும். பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதி யாக டயல் செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும் மொபைல் போனின் அடையாள எண்.

மொபைல் தொலைந்து விட்டதா கவலை வேண்டாம்!!!

மொபைல் தொலைந்து விட்டதா கவலை வேண்டாம்!!!

காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.

மொபைல் தொலைந்து விட்டதா கவலை வேண்டாம்!!!

மொபைல் தொலைந்து விட்டதா கவலை வேண்டாம்!!!

அந்த மொபைல் போன் பயன் படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்துபவரை அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும் தெரியப்படுத்துவார்கள்..

Click Here For New Concept Smartphones Gallery

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X