லெனோவா K6 பவர் ஸ்மார்ட்போனுக்கு அழகு சேர்க்கும் சாதனங்கள்
லெனோவா K6 பவர் ஸ்மார்ட்போனுக்கு அழகு சேர்க்கும் சாதனங்கள்
லெனோவா நிறுவனத்தின் லெனோவா K6 பவர் ஸ்மார்ட்போன் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த போன் ரெட்மி 3எஸ் மாடலுக்கு இணையாகவும், ஸ்னாப்டிராகன் 430 SoC அம்சத்துடன் இருந்ததால் அனைவரும் விரும்பி வாங்கினர்

பார்வைக்கு அம்சமாக இருந்த இந்த ரெட்மி 3எஸ் மாடலில் இருந்து சிறிதளவே மாறுபட்டு இருந்ததால் அந்த மாடல் கிடைக்காதவர்கள் இதை வாங்கினர். இருப்பினும் இந்த போனை மேலும் அழகுபடுத்த சில உபகரணங்கள் சந்தையில் அறிமுகமாகவுள்ளது.
ஹானர் 6எக்ஸ் கருவியின் முதல் பிளாஷ் விற்பனை, இன்று.!
இவற்றை லெனோவா K6 பவர் மாடலுடன் இணைத்து உபயோகித்து பார்த்தால் உங்களுக்கு புதுவித அனுபவம் கிடைக்கும்

லெனோவா K6 பவர் பின் கவர்: விலை ரூ.295
லெனோவா K6 பவர் போன் விரிசல், ஸ்கராட்ச் ஆகியவை ஏற்படாமல் தடுக்க இந்த கவர் உதவுகிறது. ஹெட்போன் ஜாக் மற்றும் சார்ஜிங் ஓப்பனிங், கேமிரா ஓப்பனிங் ஆகியவை பக்காவாக இருக்கும் சிலிக்கன் கவர் ஆகும்.
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஜாப்கேஸ் பிரிண்டட் கவர்: விலை ரூ.349
லெனோவா K6 பவர் மாடலுக்கு அழகழகான பிரிண்டட் கவர் விரும்புபவர்கள் இந்த கவரை வாங்கி உபயோகப்படுத்தலாம். கடினத்தன்மை உடைய பிளாஸ்டிக்கில் உருவான இந்த கவரின் பிரிண்டட் படங்கள் கேரண்டி ஆனது. அனைத்து பக்கங்களிலும் பிரிண்டிங் இருப்பதால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அனைத்து பின்களும் சரியாக பொருத்தும் வகையில் இந்த கவர் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

கிரேட் ஆர்மர் கிக் ஸ்டாண்ட்: விலை ரூ.299
லெனோவா K6 பவர் மாடலுக்குரிய செவ்ரான் மிலிட்டரி கிரேட் ஆர்மர் கிக் ஸ்டாண்ட் உங்கள் போனை பாதுகாக்கும். போனில் இருந்து ஷாக் அடிப்பதை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்டாண்ட், சிக்னல் வராமல் இருக்கும் நிலையிலும் உதவ கூடியது.
மேலும் இந்த ஸ்டாண்ட் எந்த கோணத்திலும் வசதியாக வைத்து கொள்ளூம் வகையில் உள்ளதால் ஸ்மார்ட்போனில் இருந்து வீடியோ மற்றும் திரைப்படம் பார்க்க வசதியாக இருக்கும். இதில் உள்ள இரண்டு லேயர்களில் ஒன்று ஷாக் அடிப்பதை தவிர்க்கவும், இன்னொன்று தூசு மற்றும் மண் உள்ளே போகாமல் பாதுகாப்பதோடு கிராட்ச் ஆவதில் இருந்தும் தடுக்கும்
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

அல்ட்ரா தின் பேக் கவர்: விலை ரூ.299
மிக மெல்லிய அழகிய பின் கவரான இது கிராட்ச் ஆவதை தடுப்பதோடு தூசு உள்ளே செல்லாமல் பாதுகாக்கின்றது. ஸ்பிக்கர், கேமிரா மற்றும் அனைத்து துளைகளுக்கும் சரியான அளவில் வழிவகை செய்யப்பட்டிருக்கும்.
எந்தவித அதிகப்படியான எடை இல்லாமல் மிக மெல்லியதாக அதே சமயம் மிருதுவான கோட்டிங் க்ண்டதாக இருக்கும், கேமிராவுக்கு என தனியாக ஒரு லிப் இருக்கும். அதை மேலே உயர்த்தி படம் பிடிக்கலாம். கேமிரா வேலை முடிந்தவுடன் அந்த லிப்பை இறக்கிவிடலாம். இதனால் கேமிரா பதுகாப்பாக இருக்கும்
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

மேக்னெட்டிக் லாக் வேலட் பிலிப் கவர்: விலை ரூ.599
லெனோவா K6 பவர் மொபைலுக்கென செய்யப்பட்டிருக்கும் இந்த பிலிப் கவரின் மேக்னடிக் இருப்பதால் லாக் பாதுகாப்பாக இருக்கும். லாக்கை விடுவிப்பதும் எளிதாக இருக்கும்.
ஸ்பீக்கர், கேமிரா, ஆடியோ ஜாக் ஆகியவற்றுக்கு சரியான துளைகள் இருக்கும்.
மேலும் இதில் இருக்கும் நான்கு பாக்கெட்டுக்களை கொண்டு நீங்கள் பர்ஸ் போல உபயோகிக்கலாம். பணம், கிரெடிட் கார்ட் போன்றவற்றை வைத்துக்கொள்ளும் அளவிற்கு ஒரு பெரிய பாக்கெட்டும் உண்டு
நல்ல குவாலிட்டியாக அமைந்துள்ள இந்த பிலிப் கவரில் வீடியோ ஸ்டாண்ட் உள்ளதால் வீடியோ பார்க்க வசதியாக இருக்கும்
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

மல்டி கவர் பேக் கவர்: விலை ரூ.381
லெனோவா K6 பவர் மாடலுக்கான மல்டி கலரில் உருவாக்கப்பட்ட இந்த ஜேப்கேஸ் கவர் பிளாஸ்ட்டிக்கால் ஆனது. மினுமினுக்கும் தீம்களுடன் உள்ள இந்த கவர் கொடுக்கும் காசுக்கு வொர்த் ஆனது
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட்பை பேக் கவர்: விலை ரூ.384
லெனோவா K6 பவர் மாடலுக்கான மல்டி கலரில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்பை கவர் பிளாஸ்ட்டிக்கால் ஆனது. மினுமினுக்கும் தீம்களுடன் உள்ளது
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஸ்பேஸ் கேஸ் பேக் கவர்: விலை ரூ.399
லெனோவா K6 பவர் மாடலுக்கான உருவாக்கப்பட்ட இந்த ஜேப்கேஸ் ஸ்பேஸ் கவர் பிளாஸ்ட்டிக்கால் ஆனது. மினுமினுக்கும் தீம்களுடன் உள்ள இந்த கவர் கொடுக்கும் காசுக்கு வொர்த் ஆனது
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஃபேப் பேக் கவர்: விலை ரூ.399
லெனோவா K6 பவர் மாடலுக்கான மல்டி கலரில் உருவாக்கப்பட்ட இந்த ஃபேப் கவர் பிளாஸ்ட்டிக்கால் ஆனது. மினுமினுக்கும் தீம்களுடன் உள்ள இந்த கவர் கொடுக்கும் காசுக்கு வொர்த் ஆனது
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஜாப் கேஸ் பேக் கவர்:
லெனோவா K6 பவர் மாடலுக்கான மல்டி கலரில் உருவாக்கப்பட்ட இந்த ஜேப்கேஸ் கவர் பிளாஸ்ட்டிக்கால் ஆனது. மினுமினுக்கும் தீம்களுடன் உள்ள இந்த கவர் கொடுக்கும் காசுக்கு வொர்த் ஆனது
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

Click it and Unblock the Notifications