Home
Mobile

யூடியூப் வீடியோக்களை எம்பி3 ஆக மாற்றுவது எப்படி?

க்ரீண்எம்பி3-ல் நீங்கள் தேர்ந்தெடுத்த வீடியோ யுஆர்எல் லின்க்"னை பேஸ்ட் செய்யவேண்டும்.

By Prakash

தற்போது பல்வேறு தொழில்நுட்பங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளது. மேலும் ஆன்லைனில் இருக்கும் வீடியோவை மிக எளிமையாக எடுத்துப் பயன்படுத்த முடியும். இண்டர்நெட்டில் உள்ள சில முழு எச்டி வீடியோக்களை கூட எம்பி3 ஆக தற்போது மாற்றமுடியும்.

இணையத்தில் உங்களுக்குப் யூடியூப் வீடியோக்களை பிடித்த எம்பி3 ஆக மாற்றுவது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.!

 யுஆர்எல்:

யுஆர்எல்:

இணையத்தில் உங்களுக்கு விருப்பமான வீடியோவை தேர்வு செய்து கொள்ளுங்கள். மேலும் அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள யுஆர்எல்-ஐ தேர்ந்தேடுக்கவும், அதன்பின் யுஆர்எல்-ஐ காப்பி செய்யவேண்டும்.

க்ரீண்எம்பி3:

க்ரீண்எம்பி3:

அடுத்து இணையத்தில் க்ரீண்எம்பி3-ஐ தேர்ந்தேடுக்கவேண்டும். அதன்பின் க்ரீண்எம்பி3-ல் நீங்கள் தேர்ந்தெடுத்த வீடியோ யுஆர்எல் லின்க்"னை பேஸ்ட் செய்யவேண்டும்.

டவுன்லோடு :

டவுன்லோடு :

அந்த யுஆர்எல் லின்க்"னை பேஸ்ட் செய்தவுடன் சிறிது நிமிடம் காத்திருக்க வேண்டும். அதன்பின் டவுன்லோடு கிளிக் பட்டனை தேர்வுசெய்யவும்.

யூடியூப்:

யூடியூப்:

டவுன்லோடு பட்டனை கிளிக்செய்தவுடன் சிறிதுநேரம் காத்திருக்கவேண்டும். அதன்பின் யூடியூப் வீடியோ மிக எளிமையாக எம்பி3 ஆக மாறிவிடும்.

வீடியோ:

வீடியோ:

உங்களுக்கு தேவையான அனைத்து வீடியோக்களையும் மிக எளிமையான முறையில் க்ரீண்எம்பி3-ஐ பயன்படுத்தி மாற்றமுடியும், மேலும் இவை மக்களுக்கு மிகவும் பயன்படும்வகையில் உள்ளது.

Best Mobiles in India

English summary
How to Convert YouTube Videos to MP3: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X