அமேசான்: ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!
ஹானர் 7ஏ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000 வரை விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது, பின்பு ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.5999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அமேசான் நிறுவனம் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் அறிவித்துள்ளது, அதன்படி இந்த சலுகை வரும் அக்டோபர் 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சலுகைகளை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயனர்கள் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் மூலம் பொருட்களை வாங்கினார் உடனடி 10சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள, குறிப்பாக பல நிறுவனங்களின் டிவி, ஸ்மார்ட்போன், லேப்டாப், இயர்போன், போன்ற பல்வேறு மின்சாதனங்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு அறிவித்த விலைகுறைப்பை பார்ப்போம்.

ஹானர் 8எக்ஸ்:
அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சலுகையில் ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போனை ரூ.14,999 விலையில் வாங்க முடியும், பின்பு
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் உடனடி 10சதவீதம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஹானர் பிளே(4ஜிபி ரேம்) ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.17,999 விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் 9என்:
ஹானர் 9என்(3ஜிபி) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.9999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது, அதேபோன்று
ஹானர் 9என்(4ஜிபி) மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.11999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹானர் 7ஏ:
ஹானர் 7ஏ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000 வரை விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது, பின்பு ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.5999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹானர் 8ப்ரோ மற்றும் ஹானர் 7ஏ:
ஹானர் 8ப்ரோ மற்றும் ஹானர் 7ஏ ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு பிளாஷ் சேல் அறிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சலுகைகளை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications