விலை குறைக்கப்பட்ட டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.!!

Written By:

இந்தாண்டு ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் பல்வேறு புதிய கருவிகள் வெளியாகியுள்ளன. விற்பனையை அதிகரிக்க இவைகளில் சில கருவிகளின் விலை குறைக்கப்பட்டுள்ளன.

ப்ளாக்பெரி நிறுவனம் துவங்கி, பல்வேறு பெரிய பிரான்ட் கருவிகளின் விலைகளும் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன. இந்திய சந்தையை பொருத்த வரை ப்ளாக்பெரி ப்ரிவ் கருவியின் விலையைனது ரூ.3,200 வரை குறைக்கப்பட்டுள்ளது.

இங்கு அதிரடியாய் விலை குறைக்கப்பட்டதில் தலைசிறந்த டாப் 5 கருவிகளின் பட்டியலை பாருங்கள்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
லெனோவோ வைப் எஸ்1

#1

ரூ.15,999க்கு வெளியான இந்த கருவி விலை குறைக்கப்பட்டு ரூ.12,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ்

#2

ரூ.49,999க்கு வெளியான இந்த கருவி விலை குறைக்கப்பட்டு ரூ.34,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒன் ப்ளஸ் எக்ஸ்

#3

ரூ.16,999க்கு வெளியான இந்த கருவி விலை குறைக்கப்பட்டு ரூ.14,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

சாம்சங் நோட் 5

#4

ரூ.53,900க்கு வெளியான இந்த கருவி விலை குறைக்கப்பட்டு ரூ.42,900க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

சாம்சங் டைஸன் இசட்3

#5

ரூ.8,490க்கு வெளியான இந்த கருவி விலை குறைக்கப்பட்டு ரூ.6,900க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Hot Smartphones now available at reduced price Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot