சாம்சங்கில் அதிகம் விற்பனை ஆகும் மொபைல்கள் இவைதான்...!

Written By:

இன்றைக்கு சாம்சங் மொபைல்களின் விற்பனையானது முன்பு இருந்ததை போல இல்லை எனலாம் காரணம் மோட்டோ ஜி மற்றும் மைக்ரோமேக்ஸின் குறைந்த விலை ஆண்ட்ராய்டு மொபைல்களே ஆகும்.

இருந்தும் இன்றும் அதிகமாக விற்பனை ஆகி கொண்டிருக்கிற சாம்சங் மொபைல்களை பற்றி கொஞ்சம் பார்க்கலாமாங்க.

இதோ இந்த மொபைல்கள் தாங்க சாம்சங்கில் அதிகமாக விற்பனை ஆகி கொண்டிருக்கும் மொபைல்கள்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சாம்சங் கேலக்ஸி S5

#1

சாம்சங்கின் கேலக்ஸி S5 மட்டும் தான் இன்று விற்பனையில் சற்று உயர்ந்து நிற்கிறது அதுவும் இதன் விலை ரூ.35 ஆயிரமாகும் இதனை சாதாரண மிடில் கிளாஸ் மக்கள் அதிகம் வாங்குவதில்லை.

கேலக்ஸி கிராண்ட் நியோ

#2

சாம்சங்கின் கேலக்ஸி கிராண்ட் நியோ இதன் விலை ரூ.15,104 ஆகும்

சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ

#3

நோட் 3ன் விற்பனை ஓரளவுக்கு பரவாயில்லை என்று சொல்லலாம் இதன் விலை ரூ.27,840 ஆகும்

கேலக்ஸி கிராண்ட் 2

#4

இந்த மொபைலின் விலை ரூ.18,540 ஆகும்

நோட் 3

#5

இதன் விலை ரூ.40,333 ஆகும் இதன் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை எனலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot