Home
Mobile

ப்ளாஷ் விற்பனை மூலம் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன்களை ப்ளாஷ் திட்டத்தின் மூலம் விற்பனை செய்யும் முறை இந்தியாவில் வேகமாக பிரபலமாகி வருகின்றது. இதன் மூலம் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது போன்களை வேகமாக விற்பனை செய்து வருகின்றன எனலாம்.

இந்தியாவில் சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்திய ப்ளாஷ் விற்பனை முறையானது நல்ல வரவேற்பை பெற, மைக்ரோமேக்ஸ், ஒன்ப்ளஸ், லெனோவோ என பல நிறுவனங்களும் இம்முறையில் விற்பனையை துவங்கியுள்ளனர்.

ப்ளாஷ் விற்பனையானது குறிப்பிட்ட ஒரே இணையதல நிறுவனம் குறிப்பிட்ட அளவிலான போன்களை விற்பனைக்கு அறிவிக்கப்படும். குறைந்த விலையில் அறிவிக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகின்றன.

இங்கு இந்தியாவில் ப்ளாஷ் விற்பனையில் மட்டுமே கிடைக்கும் சில ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் பார்க்க இருக்கின்றீர்கள்..

சியோமி எம்ஐ 4ஐ

சியோமி எம்ஐ 4ஐ

5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே

ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா

மைக்ரோமேக்ஸ் யு யுரேகா

மைக்ரோமேக்ஸ் யு யுரேகா

5.5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் ஆக்டா கோர் பிராசஸர்
2 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க்

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க்

4 இன்ச் FWVGA டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம்
3ஜி, வைபை, ப்ளூடூத்

லெனோவோ ஏ7000

லெனோவோ ஏ7000

5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே

ஆன்டிராய்டு லாலிபாப் 5.0
1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா

லெனோவோ ஏ6000 ப்ளஸ்

லெனோவோ ஏ6000 ப்ளஸ்

5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே

ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதாலக மெமரியை நீட்டிக்கும் வசதி
8எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா

Best Mobiles in India

English summary
check out here some Hot Selling Smartphones Available in India on Flash Sale. this is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X