மைக்கிரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்ஸ் குறைந்த விலையில் ஆன்லைன் டீல்ஸ்

|

மைக்கிரோமேக்ஸின் வரவு மொபைல் உலகில் முன்னனி நிறுவனங்களான
நோக்கியா,சாம்சங் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

மைக்கிரோமேக்ஸின் இந்த வெற்றிக்கு காரணம் குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட்போன்களை வழங்குவதே. அதுவும் மைக்கிரோமேக்ஸின் கேன்வாஸ் மாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4 வெளிவருவதற்க்கு முன்பே மக்களிடையே பெரிய தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.

இதோ மைக்கிரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்ஸின் ஹாட் ஆன்லைன் டீல்ஸ் குறைந்த விலையில் உங்களுக்காக.

Click Here For New Micromax Smartphones Photos Gallery

மைக்கிரோமேக்ஸ் ஏ116 கேன்வாஸ் ஹச்டி (பிளாக்)

மைக்கிரோமேக்ஸ் ஏ116 கேன்வாஸ் ஹச்டி (பிளாக்)

சிறப்பு அம்சங்கள்

5இன்ஞ் எல்சிடி டச் ஸ்கிரீன்

ஆன்டிராய்ட் 4.1.2 ஓஎஸ்

1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்

8 மெகாபிக்சல் கேமரா

2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா

டியூல் சிம்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
2000 mAh பேட்டரி

மைக்கிரோமேக்ஸ் ஏ116 கேன்வாஸ் ஹச்டி (பிளாக்)

 மைக்கிரோமேக்ஸ் ஏ88 கேன்வாஸ் மியுசிக் (பிளாக்)

மைக்கிரோமேக்ஸ் ஏ88 கேன்வாஸ் மியுசிக் (பிளாக்)

சிறப்பு அம்சங்கள்

4.5இன்ஞ் டிஎப்டி டச் ஸ்கிரீன்

ஆன்டிராய்ட் 4.1.2 ஓஎஸ்

1.2 GHz டியூல் கோர் பிராசஸர்

5 மெகாபிக்சல் கேமரா

0.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா

டியூல் சிம்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
1800 mAh பேட்டரி

மைக்கிரோமேக்ஸ் ஏ88 கேன்வாஸ் மியுசிக் (பிளாக்)

மைக்கிரோமேக்ஸ் ஏ72 கேன்வாஸ் வைவா (பிளாக்)

மைக்கிரோமேக்ஸ் ஏ72 கேன்வாஸ் வைவா (பிளாக்)

சிறப்பு அம்சங்கள்

5இன்ஞ் டிஎப்டி டச் ஸ்கிரீன்

ஆன்டிராய்ட் வி2.3.6 ஓஎஸ்

1 GHz பிராசஸர்

3 மெகாபிக்சல் கேமரா

0.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா

டியூல் சிம்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
2000 mAh பேட்டரி

மைக்கிரோமேக்ஸ் ஏ72 கேன்வாஸ் வைவா (பிளாக்)

மைக்கிரோமேக்ஸ் ஏ111 கேன்வாஸ் டூடில் (ஒய்ட்)

மைக்கிரோமேக்ஸ் ஏ111 கேன்வாஸ் டூடில் (ஒய்ட்)

சிறப்பு அம்சங்கள்

5.3 இன்ஞ் டச் ஸ்கிரீன்

ஆன்டிராய்ட் 4.1.2 ஓஎஸ்

1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்

8 மெகாபிக்சல் கேமரா

2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா

டியூல் சிம்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
2100 mAh பேட்டரி

மைக்கிரோமேக்ஸ் ஏ111 கேன்வாஸ் டூடில் (ஒய்ட்)

மைக்கிரோமேக்ஸ் ஏ115 கேன்வாஸ் 3டி (பிளாக்)

மைக்கிரோமேக்ஸ் ஏ115 கேன்வாஸ் 3டி (பிளாக்)

சிறப்பு அம்சங்கள்

5இன்ஞ் எல்சிடி டச் ஸ்கிரீன்

ஆன்டிராய்ட் 4.1.2 ஓஎஸ்

1 GHz டியூல் கோர் பிராசஸர்

5 மெகாபிக்சல் கேமரா

0.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா

டியூல் சிம்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
2000 mAh பேட்டரி

மைக்கிரோமேக்ஸ் ஏ115 கேன்வாஸ் 3டி (பிளாக்)

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 2 பிளஸ் ஏ110Q

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 2 பிளஸ் ஏ110Q

சிறப்பு அம்சங்கள்

5இன்ஞ் டச் ஸ்கிரீன்

ஆன்டிராய்ட் 4.1.2 ஓஎஸ்

1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்

8 மெகாபிக்சல் கேமரா

2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா

டியூல் சிம்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
2000 mAh பேட்டரி

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 2 பிளஸ் ஏ110Q

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X