சிறந்த சலுகை விலையில் ஆன்டிராய்ட் டேப்லெட்கள்!!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் டேப்லெட்கள் வரத் தொடங்கின. சொல்லப்போனால் 2011ல் தான் இதன் வரவுகள் தொடங்கியது. அப்பொழுது வந்த டேப்லெட்களில் வசதிகள் ஒரு குறிப்பிட்ட அளவே இருந்தன, வாய்ஸ் காலிங் வசதி இல்லாமல் இருந்தது. அந்த டேப்லெட்களின் எடையும் அதிகமாக தான் இருந்தது.
ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை, டேப்லெட்களில் அனைத்து வசதிகளும் வந்துவிட்டன. இன்றைய டேப்லெட்கள் மெலிதான டிசைனுடன் குறைந்த எடையில் வருகின்றன, அவைகளை வெளியில் எடுத்து செல்வதற்க்கு வசதியாக. படம் பார்ப்பது, பாட்டு கேட்பது, கேம் விளையாடுவது, இ-புக் படிப்பது என இது பல வகைகளில் பயன்படுகிறது.
இன்றைய புதிய தலைமுறையின் டேப்லெட்கள் லேப்டாப்புக்கு நிகராக கருதப்படுகின்றன. ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களை போல் இப்பொழுது ஆன்டிராய்ட் டேப்லெட்களும் பிரபலமாகி வருகின்றன. கீழே உள்ள சிலைட்சோவில் சிறந்த சலுகை விலையில் கிடைக்கும் ஆன்டிராய்ட் டேப்லெட்களை பற்றி பார்ப்போம்.
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

#1
7இன்ஞ் ஐபிஎஸ் டிஸ்பிளே
1280*800 பிக்சல்ஸ் ரெசலூஸன்
நிவிடியா டெக்ரா3 கூவாட் கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்
விஜிஏ பிரண்ட் கேமரா
16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
4,325mAh பேட்டரி

#2
இதன் விலை இங்கே
7 இன்ஞ் டிஸ்பிளே
1.2GHZ டியுல் கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
8ஜிபி மெமரி
3.2மெகாபிக்சல் கேமரா
1.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
3ஜி, wi-fi
புளுடூத்
4000mAh பேட்டரி

#3
இதன் விலை ரூ.16,500
8 இன்ஞ் மல்டி டச் ஐபிஎஸ் டிஸ்பிளே ரெசலூஸன்
1024*768 பிக்சல்ஸ்
1.2GHZ மீடியாடெக் கூவாட் கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.2.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1ஜிபி ராம்
16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
5மெகாபிக்சல் கேமரா
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
wi-fi, 3ஜி
புளுடூத் 3.0
4800mAh பேட்டரி.

#4
7இன்ஞ் டிஸ்பிளே
1.2GHZ டியுல் கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
4ஜிபி ரோம்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
விஜிஏ பிரண்ட் கேமரா
3,500mAh பேட்டரி

#5
7இன்ஞ் ஐபிஎஸ் டிஸ்பிளே
1280*800 பிக்சல்ஸ் ரெசலூஸன்
இன்டல் ஆட்டம் சிங்கிள் கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
3மெகாபிக்சல் கேமரா
1.2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
4,270mAh பேட்டரி
ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications