Home
Mobile

ஐபோன்களின் விலை குறைந்துள்ளது!!!

ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 10 ஆம் தேதி தனது புதிய மாடல் ஐபோன்களான ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5cயை வெளியிட்டது. இந்த வெளியீட்டு விழா குபெர்டினோவில் உள்ள ஆப்பிளின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. ஆப்பிளின் புதிய மொபைல் ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 7 இந்த ஐபோன்களில் உள்ளது.

செப்டம்பர் 20ஆம் தேதி முதல் இந்த ஐபோன்கள், US, UK, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சிங்கபூர், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளில் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்தியாவிற்க்கு இந்த ஐபோன்கள் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஐபோன்கள் இந்தியாவிற்க்கு விரைவில் விற்பனைக்கு வர இருப்பதால் பழைய ஐபோன்களின் விலைகள் குறைந்து வருகின்றன. ஐபோன் 5, ஐபோன் 4S, ஐபோன் 4, ஐபோன் 3G, ஐபோன் 3GS ஆகிய ஐபோன்களின் விலைகள் மற்றும் சிறப்பம்சங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

ஆப்பிள் ஐபோன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஆப்பிள் ஐபோன் 5

ஆப்பிள் ஐபோன் 5

விலை இங்கே

4 இன்ஞ் டிஸ்பிளே
ஐஓஎஸ் 6
ஆப்பிள் ஏ6 டியுல் கோர் 1.2GHZ
8மெகாபிக்சல் கேமரா
1.2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
புளுடூத் 4.0
1440 mAh பேட்டரி

ஆப்பிள் ஐபோன் 4S

ஆப்பிள் ஐபோன் 4S


விலை இங்கே

3.5 இன்ஞ் டிஸ்பிளே
ஐஓஎஸ் 5
ஆப்பிள் ஏ5 டியுல் கோர் 1GHZ பிராசஸர்
8மெகாபிக்சல் கேமரா
0.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
புளுடூத் 4.0
8ஜிபி இன்டர்னல் மெமரி
512எம்பி ராம்
1432 mAh பேட்டரி

ஆப்பிள் ஐபோன் 4

ஆப்பிள் ஐபோன் 4

விலை இங்கே

3.5 இன்ஞ் டிஸ்பிளே
ஐஓஎஸ் 4
ஆப்பிள் ஏ4 1GHZ பிராசஸர்
5மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
1420 mAh பேட்டரி

ஆப்பிள் ஐபோன் 3GS

ஆப்பிள் ஐபோன் 3GS

விலை இங்கே

3.5 இன்ஞ் டிஸ்பிளே
ஐஓஎஸ் 3
600MHZ பிராசஸர்
3.15மெகாபிக்சல் கேமரா
0.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
8ஜிபி/16ஜிபி/32ஜிபி இன்டர்னல் மெமரி
256எம்பி ராம்

ஆப்பிள் ஐபோன் 3G

ஆப்பிள் ஐபோன் 3G

விலை இங்கே

3.5 இன்ஞ் டிஸ்பிளே
ஐஓஎஸ்
412MHZ பிராசஸர்
2மெகாபிக்சல் கேமரா
8ஜிபி/16ஜிபி இன்டர்னல் மெமரி
128எம்பி ராம்

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X