Home
Mobile

48 மெகா பிக்சல் கேமராவுடன் தெறிக்கவிடும் ஹானர் வியூ 20.!

இந்நிலையில் அதிர வைக்கும் வகையில், புதிய தொழில்நுட்பத்தின் கூடிய வகையில், 48 மெகா பிக்சலுடன் கூடிய புதிய போனை அறிமுகம் செய்துள்ளது ஹானர் நிறுவனம். இதற்கு ஹானர் வியூ 20 என்று பெயரிட்டுள்ளது. இந்தியா

ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஹானர் ஆகும். தற்போது ஹானர் இந்தியாவில் ஏராளமான புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றது.

48 மெகா பிக்சல் கேமராவுடன் தெறிக்கவிடும் ஹானர் வியூ 20.!

இந்நிலையில் அதிர வைக்கும் வகையில், புதிய தொழில்நுட்பத்தின் கூடிய வகையில், 48 மெகா பிக்சலுடன் கூடிய புதிய போனை அறிமுகம் செய்துள்ளது ஹானர் நிறுவனம்.

இதற்கு ஹானர் வியூ 20 என்று பெயரிட்டுள்ளது. இந்தியாவில் வரும் 29ம் தேதி அறிமுகம் செய்கின்றது.

ஹானர் வியூ 20 திரை:

ஹானர் வியூ 20 திரை:

6.4 இன்ச் ஹெச்டி திரை இருக்கின்றது. ரிசொல்யூசன் 2310 x 1080 பிக்சல் . ஆக்டோகோர் கிரின் 980 எஸ்ஓசி, ஜிபியூ டர்போ 2.0.

 48 மெகா பிக்சல்:

48 மெகா பிக்சல்:

இதில் 48 மெகா பிக்சல் கேமரா இருக்கின்றது. சோனி நிறுவனத்தின் ஐஎம்எக்ஸ் 586 சிஎம்ஓஎஸ் சென்சார், பிக்சல் 0.8 மைக்ரோ மீட்டர். 25 எம்பி செல்பி கேமரா.

 4000 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி:

4000 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி:

4 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் உடன் விற்பனைக்கு வருகின்றது. வை-பை செல்லுலார், ஆன்ட்ராய்டு 9 பை, மெஜிக் யூ2.0 லேயர் விற்பனைக்கு வருகின்றது.

 6 ஜிபி, 8ஜிபி ரேம்:

6 ஜிபி, 8ஜிபி ரேம்:

6ஜிபி/128ஜிபி ரேம் மற்றும் 8ஜி ரேம்/ 128 ஜிபி ஆகிய இரண்டு மாடல்களில் வருகின்றது.

விலை:

விலை:

6ஜிபி ஸ்மார்ட்போன் ரூ. 30 ஆயிரத்திற்கும், 8ஜிபி ரேம் ரூ.35,500க்கும் விற்பனை செய்யப்படலாம்.

Best Mobiles in India

English summary
honor view 20 set launch india on january 29 : Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X