48எம்பி கேமராவுடன் வெளிவந்த ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன்: விலை கொஞ்சம் ஜாஸ்தி

ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் பொதுவாக டிஎஸ்எல்ஆர் கேமராவை விட சிறந்த அனுபவம் கொடுக்கும் தன்மையைகொண்டுள்ளது

|

ஹானர் வியூ 20 ஸ்மார்போன் மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மற்றும் கேமரா போன்ற அம்சங்கள் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது என்று தான் கூறவேண்டும்.
குறிப்பாக 6ஜிபி ரேம் கொண்ட ஹானர் வியூ 20 ஸ்மார்போனின் விலை ரூ.37,999-ஆக இருக்கிறது, இருந்தபோதிலும் பல்வேறு புதிய தொழில்நுட்பம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம், சிறந்த மல்டிமீடியா அனுபவம் போன்ற பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் கொண்டுள்ளது ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன்.

48எம்பி கேமராவுடன் வெளிவந்த ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன்: விலை?

உலகம் முழுவதும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன், மேலும் சிறந்த ஸ்மார்ட்போன் வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும்
48எம்பி ரியர் கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பதால் கண்டிப்பாக பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும். மேலும் இந்த சாதனத்தின் கேமராக்களில் 3டி அம்சம், இன்-டிஸ்பிளே செல்பீ
கேமரா, கிரிண் 980 சிப்செட் வசதி போன்ற அதிநவீன அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படங்கள் எடுக்க சரியான கருவி:

புகைப்படங்கள் எடுக்க சரியான கருவி:

உலகின் முதல் 48எம்பி ரியர் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றுள்ளது ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன், பின்பு 48எம்பி ரியர் கேமரா இருப்பதால் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மிகவும் தெளிவாகவும், அருமையாகவும் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எச்டிஆர் மாடல்ஸ், ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள், 3டி அம்சங்கள் உள்ளிட்ட பல புதிய தொழில்நுட்பங்கள் கொண்டுள்ளது ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இயற்கை சார்ந்த பல புகைப்படங்களை எடுக்க தகுதியான
ஸ்மார்ட்போன் இதுதான், அனைத்து நேரங்களுக்கு தகுந்தபடி செட்டிங்ஸ்-அமைப்பை மாற்றி புகைப்படம் எடுக்க முடியும்.

ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் பொதுவாக டிஎஸ்எல்ஆர் கேமராவை விட சிறந்த அனுபவம் கொடுக்கும் தன்மையை
கொண்டுள்ளது, பின்பு இந்த 48எம்பி கேமரா 1/2-இன்ச் சென்சார் ஆதரவைக் கொண்டுள்ளது, எனவே சிறந்த
படம் எடுக்க உதவியாய் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் உள்ள ஏஐ-கம்ப்யூட்டிங் சக்தி கேமரா காட்சியை 60க்கும் மேற்பட்ட வகைகளில் மற்றும் 1500 காட்சிகளை உண்மையான நேரத்தில் அடையாளம் காண உதவுகிறது. மரம், மலர், மனிதர், கார் போன்றவற்றில் சிறந்த அடையாளம் காணும் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். பின்பு அனைத்து இடங்களிலும் பயன்படுத்த மிகவும் அருமையாக தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த வெளிச்சத்தில் கூட துல்லியமான புகைப்படங்கள்

ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனில் இருக்கும் கேமரா வசதி குறைந்த வெளிச்சத்தில் கூட துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க உதவியாய் இருக்கும் அதன்படி சோனி ஐஎம்எக்ஸ்586 சென்சார் அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஹானர் வியூ 20 ஸ்மார்போன். மேலும் நைட் மோட், ஏஐ-வசதி இருப்பதால் நீங்கள் எடுக்க நினைக்கும் புகைப்படங்களை சரியான நேரத்தில் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 3டி பனோரமா

3டி பனோரமா

ஏ.ஐ உதவியுடன் செயல்படும் இந்த கேமரா உங்களுக்கு 60 விதமான பிரிவுகளில் மிகத் துல்லியமாகும் சிறப்பாகவும் செயல்படுகிறது. இந்த கேமராவில் சூப்பர் ஸ்லொவ் மோஷன் வீடியோகள் 960கிள விகிதம் ரெக்கார்ட் செய்ய முடியும். சிறந்த வீடியோ மற்றும் போட்டோ சேவையைப் பயனருக்கு வழங்குகிறது. மேலும் லைட் பெயின்ட்டிங், எச்டிஆர், 3டி பனோரமா போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் உபயோகப்படுத்த மிகவும் அருமையாக இருககும்.

 3டி அப்ளிக்கேஷன்

3டி அப்ளிக்கேஷன்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, AIS மற்றும் TOF 3D இரண்டாவது பிரைமரி கேமரா வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 25எம்பி செல்பி கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஆன்லைனில் கிடைக்கும் 3டி அப்ளிக்கேஷன்களை இந்த சாதனத்தின் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகவும் மேம்பட்ட சிப்செட்:

உலகின் மிகவும் மேம்பட்ட சிப்செட்:

ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் இல் உலகின் முதல் 7nஅ மொபைல் ஏ.ஐ கிரீன் சிப்செட் 980 ஏ.ஐ ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 20மூ கூடுதல் வேகம் மற்றும் 40மூ சதவீதம் அதிக ஆற்றல் மற்றும் 120மூ அதிகப்படியான ஏ.ஐ சேவையும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் இல் ஏற்படும் ஹீட்டிங் பிரச்சனைகளைச் சமாளிக்க 9 குளிங்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் உடன் கூடிய 128ஜிபி மற்றும் 256ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ஸ்மார்ட்போன்களாக விற்பனைக்கு வந்துள்ளது.

  மொபைல் கேமர்களின் மகிழ்ச்சி:

மொபைல் கேமர்களின் மகிழ்ச்சி:

உலகில் உள்ள எந்த ஸ்மார்ட்போன் மாடலும் ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் இன் கேமிங் அனுபவத்துடன் போட்டியிட முடியாது என்று உறுதியாகச் சொல்லாம். இதற்கான முக்கிய காரணம் ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் இல் வழங்கப்பட்டுள்ள சிறப்பான ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் அம்சங்கள் தான். ஆல் வியூ டிஸ்பிளேயுடன் first Mali-G76 GPU இணக்கத்துடன்கூடிய GPU டர்போ 2.0 தொழில்நுட்பத்துடன் சிறப்பாக செயல்படுகிறது. எவ்வித தடங்கல் மற்றும் லேக் இல்லாமல் மிரட்டலான கேமிங் அனுபவத்தை வழங்குகிறது.

சூப்பர் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் கூடிய நீண்ட கால பேட்டரி:

ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.எச் பேட்டரியுடன் களமிறங்கியுள்ளது. நீடித்து நிலைக்கும் இவ்வகை பேட்டரி சேவையை வழங்குவதற்காக சூப்பர் சார்ஜ்ஜிங் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 0% முதல் 100% சார்ஜ் செய்யும்படி இந்தத் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் தடை இல்லாமல் வீடியோ, கேமிங், கேமரா என அணைத்து சேவைகளையும் நாள் முழுதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Honor View 20 Class-leading camera gaming and multitasking performance: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X