செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட அசத்தலான ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன்.!

கிரின் 970 செயற்கை நுண்ணறிவு சிபியு என்பது நுண்ணறிவின் கூடுதல் அவுன்ஸ் பின்னால் இடம்பெற்றுள்ள உந்து சக்தியாகும்.

By Prakash
|

செயற்கை நுண்ணறிவு நமது அன்றாட வாழ்க்கையை மாற்றியுள்ளது, இந்த தொழில்நுட்பம் பொறுத்தவரை பயணம், வேலைசெய்ய மற்றும் நம்மை மகிழ்விப்பதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. அதன்பின்பு பல்வேறு மக்கள் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனை அதிகம் விரும்புகின்றனர். கூகிள் அசிஸ்டன்ட், கோர்ட்டானா (Cortana) போன்ற குரல் உதவியாளர்கள் ஒரு முழுமையான முழுமையான ஆதரவுகளை ஸ்மார்ட்போன்களுக்கு வழங்குகிறது. இந்த தொழில்நுட்பம் பொறுத்தவரை எதிர்காலத்தில் மிகவும் உதவியாய் இருக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட ஹானர் வியூ 10  ஸ்மார்ட்போன்.!

ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு வெளிவந்துள்ளது,மேலும் அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. ஸ்மார்ட்போன் பயனர் அனுபவத்தை மேம்படுத்த இந்த ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டுள்ளது ஹூவாய் நிறுவனம்.

கிரின் 970  செயற்கை நுண்ணறிவு:

கிரின் 970 செயற்கை நுண்ணறிவு:

ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போனில் கிரின் 970 சிப்செட் இடம்பெற்றுள்ளது. மேலும் கிரின் 970 செயற்கை நுண்ணறிவு சிபியு என்பது நுண்ணறிவின் கூடுதல் அவுன்ஸ் பின்னால் இடம்பெற்றுள்ள உந்து சக்தியாகும். இந்த சிப்செட் மேம்பட்ட 10nm செயலியைக் கொண்டு 5.5 பில்லியன் டிரான்சிஸ்டர்களை ஒருங்கிணைத்து ஒரு செ.மீ. பரப்பிற்குள்ளாகவும், விரைவான பதில்களையும் மென்மையான அனுபவத்தையும் வழங்குவதற்காக வியத்தகு முறையில் கணினி செயல்திறனை மேம்படுத்துகிறது.

கிரின் 970 ஆனது செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டிங்கை கணிசமாக மேம்படுத்துவதற்கு மிகவும் சக்திவாய்ந்த-திறனுள்ள கம்ப்யூட்டிங் அமைப்பில் வேலை செய்கிறது. ஹானர் வியூ 10-ல் உள்ள தொழில்நுட்பம் பொறுத்தவரை புகைப்படம் எடுத்தல், மீடியா பிளேபேக், பேட்டரி நுகர்வு, கேமிங் போன்றவற்றில் நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்கிறது.

பாதுகாப்பான தினசரி செயல்திறன்:

குவாட் கோர் கோர்டெக்ஸ்-ஏ 73 CPU க்ளஸ்டருடன் ஒப்பிடுகையில், 50x அதிக செயல்திறனை வழங்குகிறது ஹானர் வியூ 10. தனிப்பட்ட பயன்பாட்டின் பாதுகாப்பை வழங்கும் அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.கிரின் 970 ஆனது வேகமான செயல்திறனைக் கொண்டுள்ளதால் மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.

கூகுள் ப்ளே ஸ்டோர்:
கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒவ்வொரு ஆப் பயன்பாடும் கிளவுட் அல்லது தரவுத்தளங்களின் தரவரிசை வழங்குகிறது, அதன்படி அந்த சிறப்பம்சங்கள் இந்த ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. வியூ 10 ஆனது கிரின் 970 ஏஐ சிப்செட் கொண்டு ஒரு பிரத்யேக நரம்பியல் செயலாக்க அலகுக்கு துணைபுரிகிறது.

கேமரா செயல்திறன் :

கேமரா செயல்திறன் :

ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன் மாடல் இரட்டை-லென்ஸ் கேமரா அமைப்புகளை கொண்டுள்ளது. மேலும் சுவாரஸ்யமான டெப்த் வியூ விளைவை கொண்ட போர்ட்ரியட் படங்களை கைப்பற்றும் திறனை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். ஹானர் வியூ 10 ஆனது 20எம்பி ஒற்றை நிற லென்ஸ் மற்றும் ஒரு 16எம்பி ஆர்ஜிபி லென்ஸ் ஆகியவற்றை கொண்டிருக்கிறது. இதன் ஏஐ பொருத்தப்பட்ட கேமராவானது படப்பிடிப்பு நிலைமைகள் மீது சிறந்த கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது மற்றும் சிறந்த வெளியீட்டை வழங்க கேமராவின் அமைப்புகளை தானாக சரிசெய்யும் திறனும் கொண்டுள்ளது.

கணினி செயல்திறன்:

பாரம்பரிய CPU மற்றும் GPU கம்ப்யூட்டிங் கட்டமைப்பு இன்றைய கணினி செயல்திறன் தேவைகளை பூர்த்தி செய்வதில் திறமையானதாக இல்லை, இது இயந்திர கற்றல் மீது மிகவும் சார்ந்து உள்ளது ஹானர் வியூ 10. மேலும் பயனர் தரவை பாதுகாக்கும் அம்சத்தை கொண்டுள்ளதால் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சிறந்த கேமிங் வசதி:

சிறந்த கேமிங் வசதி:

ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை சிறந்த கேமிங் வசதியை வழங்குகிறது. அதன்பின்பு இக்கருவி மாலி-ஜி71-12-கோர் ஜிபியு கொண்டுள்ளது, முந்தைய தலைமுறை ஜிபியு 20சதவீதம் சிறந்த கிராஃபிக் செயலாக்கத் தன்மையக் கொண்டுள்ளது. மேலும் 3டி விளையாட்டுகள் மற்றும் சிறந்த திரைப்பட அனுப்பவத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த
ஸ்மார்ட்போன் மாடல்.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)
மேம்படுத்தப்பட்ட பேட்டரி செயல்திறன்:

மேம்படுத்தப்பட்ட பேட்டரி செயல்திறன்:

மேம்படுத்தப்பட்ட பேட்டரி செயல்திறன் மற்றும் கிரின் 970 ஏஐ சிப்செட் கொண்டுள்ளதால் இந்த ஸ்மார்ட்போன் அதிக வரவேற்ப்புகளை பெற்றுள்ளது, அதன்பின்பு சிப்செட் மிகவும் குறைவான பேட்டரி சக்தியைப் பயன்படுத்தும் அதே வேளையில் வேகமான கணினி கம்ப்யூட்டிங் பணிகளைச் செய்ய முடியும். இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 30 நிமிடங்களில் 50 சதவிகிதத்திற்கு பேட்டரி சார்ஜ் செய்ய முடியும்.


தினசரி பயன்பாட்டில் ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன் பதிவிறக்க வேகங்கள் மற்றும் அடிப்படை இணைப்பு மீதும் சிறந்த முடிவுகளை காட்டியது. கிரின் 970 ஆனது LTE Cat.18 DL மற்றும் Cat.13 UL இணைப்புகளை ஆதரிக்கிறது. இது 1.2Gbps இன் உச்ச வேக வேகத்தை அடையக்கூடிய தன்மை கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போன் அனுபவம்:

ஸ்மார்ட்போன் அனுபவம்:

ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன் மற்ற ஆண்ட்ராய்டு சாதனங்களைப் போலன்றி சிறந்த ஸ்மார்ட்போன் என்று நிரூபிக்கிறது, அதன்பின்பு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டுள்ளதால் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். ஸ்மார்ட்போன் பயனர்களை நன்றாக புரிந்து கொள்ள மற்றும் தனிப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கும் திறன்களை கொண்டுள்ளது ஹானர் வியூ 10 .

Best Mobiles in India

English summary
Honor View 10 AI smartphone Demystifying what AI means for the consumer ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X