Home
Mobile

5.99-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் வி10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹானர் வி10 ஸ்மார்ட்போனில் கிரின் 970 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

ஹவாய் நிறுவனம் புதிய ஹானர் வி10 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போன் மாடலில் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் டிசம்பர் 5 ம் தேதி சீனாவில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு ஹானர் வி10 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கைரேகை சென்சார் போன்றவை இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஹானர் வி10 :

ஹானர் வி10 :

ஹானர் வி10 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஹானர் வி10 ஸ்மார்ட்போனில் கிரின் 970 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஹானர் வி10 ஸ்மார்ட்போன்.

20எம்பி டூயல் ரியர் கேமரா:

20எம்பி டூயல் ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 20எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

டூயல்-சிம், வைபை 802.11, ப்ளூடூத் வி4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 3750எம்ஏஎச்:

3750எம்ஏஎச்:

ஹானர் வி10 ஸ்மார்ட்போனில் 3750எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இணையம் போன்ற வசதிகளுக்கு மிக
அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விலை:

விலை:

ஹானர் வி10 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி முறையே ரூ.26,400-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 6ஜிபி ரேம்
மற்றும் 64ஜிபி மெமரி முறையே ரூ.29,300-என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி முறையே ரூ.34,200-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Honor V10 With 5 99 Inch 18 9 Display Dual Camera Setup Launched ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X