டூயல் ரியர் கேமராவுடன் களமிறங்கும் ஹானர் வி10.!
ஹானர் வி10 சாதனம் ஹைசிலிகான் கிரின் 970 செயலி இவற்றுள்ள இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டுள்ளது ஹானர் வி10 ஸ்மார்ட்போன் மாடல்.
மிகவும் எதிர்பார்த்த ஹானர் வி10 ஸ்மார்ட்போன் மாடலை ஹூவாய் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்துகிறது. இந்த ஹானர் வி10 ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் வழியே கிடைக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹானர் வி10 ஸ்மார்ட்போனில் 4கே வீடியோ பதிவு செய்யமுடியும், அதன்பின்பு ப்ளூ, மிட்நைட் பிளாக், பீச் கோல்ட், அரோரா ப்ளூ மற்றும் சார்ம் ரெட் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கேமரா வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஹானர் வி10:
ஹானர் வி10 ஸ்மார்ட்போனில் 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் 1080 பிக்சல் தீர்மானம் கொண்டவையான உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஹைசிலிகான் கிரின்:
ஹானர் வி10 சாதனம் ஹைசிலிகான் கிரின் 970 செயலி இவற்றுள்ள இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டுள்ளது ஹானர் வி10 ஸ்மார்ட்போன் மாடல்.

6ஜிபி ரேம்:
இக்கருவி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவரும், அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

டூயல் கேமரா:
ஹானர் வி10 ஸ்மார்ட்போனில் 16எம்பி1020எம்பி டூயல் ரியர் கேமராவுடன் f/1.8 எல்இடி பிளாஷ் ஆதரவு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு
இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா 13மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விலை:
ஹானர் வி10 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.29,999-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications