ஹானர் பிளே ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.7000-வரை அதிரடி விலைகுறைப்பு.!

ஹானர் பிளே ஸ்மார்ட் போன் இல் 16 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் ஏ.ஐ டூயல் பின்னங் கேமராவுடன் வருகிறது.

|

தற்சமயம் ஹானர் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி அந்நிறுவனத்தின் ஹானர் பிளே என்ற ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஹானர் பிளே ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.7000-வரை அதிரடி விலைகுறைப்பு.!

4ஜிபி ரேம் கொண்ட ஹானர் பிளே ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,999-ஆக இருந்தது தற்சமயம் ரூ.5000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

6ஜிபி ரேம் கொண்ட ஹானர் பிளே ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.23,999-ஆக இருந்தது தற்சமயம் ரூ.7000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.16,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்
மாடல்கள் அமேசான் வலைதளத்தில் கிடைக்கும்.

முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 3டி சவுண்ட் எபெக்ட் அனுபவம்:

முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 3டி சவுண்ட் எபெக்ட் அனுபவம்:

6.3 இன்ச் முழு எச்டி பிளஸ் உடன் கூடிய 2340 x 1080 பிக்சல் கொண்ட 19.5:9 விகித இன்பினிட்டி நாட்ச் டிஸ்பிளே. சிறந்த காட்சி திரை அனுபவத்திற்கு முழு எச்.டி இன்பினிட்டி நாட்ச் டிஸ்பிளே இத்துடன் பயன்ரக்ளுக்கு 3டி சவுண்ட் எபெக்ட் அனுபவத்தை வழங்குகிறது ஹானர் பிளே .

அண்ட்ராய்டு ஓரியோ அடிப்படையிலான இஎம்யுஐ 8.1:

அண்ட்ராய்டு ஓரியோ அடிப்படையிலான இஎம்யுஐ 8.1:

ஹானர் பிளே அண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான இஎம்யுஐ 8.1 இயங்குதளத்துடன் களமிறங்கியுள்ளது. இந்த அதிநவீன இயங்காலத்தின் உதவியுடன் உங்களுக்கான மல்டி டாஸ்கிங் அனுபவம் மற்றும் ஸ்ப்ளிட் ஸ்கிரீன் அனுபவம் போன்ற அனைத்து விதமான அனுபவத்தையும் லேக்(Lag) இல்லாமல் சிறப்பாக வழங்குகிறது. ஹானர் பிளே ஸ்மார்ட்போன் இன் "ட்வின்" ஆப் சேவை மூலம் ஒரே நேரத்தில் இரண்டு அக்கௌன்ட்களை ஓபன் செய்து பயனர் பயன்படுத்த முடியும் என்பது கூடத்தல் சிறப்பு.

மிரட்டலான ஏ.ஐ டூயல் கேமரா:

மிரட்டலான ஏ.ஐ டூயல் கேமரா:

ஹானர் பிளே ஸ்மார்ட் போன் இல் 16 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் ஏ.ஐ டூயல் பின்னங் கேமராவுடன் வருகிறது. இந்த பின் ஏ.ஐ கேமரா 22 வெவ்வேறு பிரிவுகளில் 500 க்கும் மேற்பட்ட புகைப்பட மோட் மூலம் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. 16 மெகா பிக்சல் ப்ரண்ட் பேஸிங் கேமரா உங்களுக்கான சிறந்த செல்பி, போக்கே எபிபிச்ட் மற்றும் அட்டகாசமான வெவ்வேறு ஸ்டுடியோ மோட் மூலம் மிரட்டலான போட்டோகிராஃபி அனுபவத்தை வழங்குகிறது.

பேஸ் அன்லாக்:

பேஸ் அன்லாக்:

பாதுகாப்பிற்கான முயற்சிகளைச் சிறந்த முறையில் வழங்குவதற்கு ஹானர் நிறுவனம் எடுத்த பெரும் முயற்சி தான் பேஸ் அன்லாக். சிறந்த பேஸ் அன்லாக்கிங் சேவைக்குச் சிறந்த கேமரா சேவை பயன்படுத்தப்பட்டுள்ளது. நுண்ணறிவு இயந்திரமானது கற்றல் வழிமுறையின் படி பேஸ் அன்லக்கிங் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

பாஸ்ட் சார்ஜிங் சேவை:

பாஸ்ட் சார்ஜிங் சேவை:

ஹானர் பிளே ஸ்மார்ட் போன் இல் 3,750 எம்.ஏ.எச் பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது. கேமிங் அனுபவத்திற்காக நீடித்து உழைக்கும் பேட்டரி அனுபவத்திற்காகப் பிரத்தியேகமாக ஹானர் பிளே இன் பேட்டரி தயாரிக்கப்பட்டுள்ளது. சூப்பர் லாங் லாஸ்டிங் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் சேவை இந்த ஸ்மார்ட் போன் இல் வழுக்கப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Honor Play receives a price cut of up to Rs 7,000: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X