Home
Mobile

5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் பிளே 8 சாதனம் அறிமுகம்.!

ஹானர் நிறுவனம் சீனாவில் புதிய ஹானர் பிளே 8 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கருப்பு மற்றும் நீல நிறத்தில் இந்த ஹானர் பிளே 8 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் பிளே 8 டிஸ்பிளே:

ஹானர் பிளே 8 டிஸ்பிளே:

ஹானர் பிளே 8 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 5.71-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு
720 x 1560 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

13எம்பி ரியர் கேமரா

13எம்பி ரியர் கேமரா

ஹானர் பிளே 8 மாடல் 13எம்பி ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு
கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவந்துள்ளது.

மீடியாடெக் ஹீலியோ சிப்செட்:

மீடியாடெக் ஹீலியோ சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போன் 2.3ஜிகாஹெர்ட் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஹானர் பிளே 8  சேமிப்பு:

ஹானர் பிளே 8 சேமிப்பு:

இக்கருவி 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 3020எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என அந்நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 அசத்தலான விலை:

அசத்தலான விலை:

புதிய ஹானர் பிளே 8 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.6,000-ஆக உள்ளது, மேலும் விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Honor Play 8 launched with 5.71-inch HD+ display, Helio A22 SoC : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X