Home
Mobile

24செல்பீ கேமராவுடன் ஹானர் பிளே 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

ஹானர் நிறுவனம் தற்சமயம் சீனாவில் ஹானர் பிளே 7 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

24செல்பீ கேமராவுடன் ஹானர் பிளே 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

கருப்பு, தங்கம், நீலம் உள்ளிட்ட நிறங்களில் இந்த ஹானர் பிளே 7 ஸ்மார்ட்போன் கிடைக்கும் என ஹானர் நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அடுத்தவாரம் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு பிளிப்கார்ட் வழியே விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் பிளே 7 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.45-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 720x1440 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

24செல்பீ கேமராவுடன் ஹானர் பிளே 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹானர் பிளே 7 ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6739 எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஹானர் பிளே 7 ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆப் வசதி மற்றும் வீடியோ கால் அழைப்புகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 24மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை 802.11, ப்ளூடூத் 4.2,4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

24செல்பீ கேமராவுடன் ஹானர் பிளே 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹானர் பிளே 7 ஸ்மார்ட்போனில் 3020எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Play 7 With 18:9 Display, 24-Megapixel Selfie Camera Launched: Price, Specifications, Features ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X