Home
Mobile

நாளை களமிறங்கும் அசத்தலான ஹானர் பிளே 4டி.! கசிந்தது அம்சங்கள்.!

ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் பிளே 4டி என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் தற்சமயம் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஹானர் பிளே 4டி

ஹானர் பிளே 4டி

வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஹானர் பிளே 4டி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது கிரின் 710எஸ்ஒசி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும், பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவருவதால்பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

1080பிக்சல் திர்மானம்

1080பிக்சல் திர்மானம்

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.4 இன்ச் அளவிலான டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080பிக்சல்
திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் பிளே 4டி

புதிய ஹானர் பிளே 4டி ஸ்மார்ட்போன் மாடலில் டூயல் ரியர் கேமராக்கள் மற்றும் செல்பீ கேமராவிற்கான ஹோல்-பஞ்ச் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்றும், பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் பிளே 4டி

மேலும் வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஹானர் ப்ளே 4டி உடன் ப்ரோ வேரியண்ட் ஒன்று அறிமுகம் ஆகும் மற்றும் அது ஹானர் பிளே 4டி ப்ரோ என அழைக்கப்படும். பின்பு நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் ஆக ஆன இஷான் அகர்வாலுடன் இணைந்து 91மொபைல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஹானர் பிளே 4டி ஆனது 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி +128 ஜிபி என இரண்டு மெமரி வகைகளில் வரும் என்று கூறப்பட்டுள்ளது.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

ஹானர் பிளே 4டி ஸமார்ட்போன் மாடலில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

3.5எம்எம் ஆடியோ ஜாக்

ஹானர் பிளே 4டி ஸ்மார்ட்போனில் வைஃபை 802.11, புளூடூத் 5.1, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், டூயல் சிம், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Honor Play 4T, 4T Pro Launching Tomorrow: What to Expect?: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X