டூயல் ரியர் கேமராவுடன் ஹானர் பிளே 30 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

ஹானர் நிறுவனம் அசத்தலான ஹானர் பிளே 30 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் அசத்தலான அமசங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹானர் பிளே 30 பிளஸ் 5ஜி

ஹானர் பிளே 30 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 6.47-இன்ச் டிஎஃப்டி எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,600x720 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்
மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

பார்க்கவே அப்படி இருக்கே., பயன்படுத்த எப்படி இருக்கும்- 2022-ல் வரும் ரியல்மி ஜிடி 2 அம்சங்கள்: விலை தெரியுமா?பார்க்கவே அப்படி இருக்கே., பயன்படுத்த எப்படி இருக்கும்- 2022-ல் வரும் ரியல்மி ஜிடி 2 அம்சங்கள்: விலை தெரியுமா?

மீடியாடெக் Dimensity 700 சிப்செட்

ஹானர் பிளே 30 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Magic UI 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஓஹோ., அப்படியா., போட்டினா போட்டிதான்- விஐ அறிமுகம் செய்த 4 புதிய திட்டங்கள்: குறைந்த விலை அதிக டேட்டா!ஓஹோ., அப்படியா., போட்டினா போட்டிதான்- விஐ அறிமுகம் செய்த 4 புதிய திட்டங்கள்: குறைந்த விலை அதிக டேட்டா!

ஹானர் பிளே 30 பிளஸ் 5ஜி ஸ்மா

ஹானர் பிளே 30 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்தபுதிய ஸ்மார்ட்போன் மாடல். அதாவது போர்ட்ரெய்ட் மோட், பனோரமா, HDR, உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

குறைந்த விலை ஸ்மார்ட்போனாக இருந்தாலும் ஓகே: இதோ ஆண்ட்ராய்டு 12 கோ பதிப்பு- புதுவித அனுபவம், மேம்பட்ட அம்சம்!குறைந்த விலை ஸ்மார்ட்போனாக இருந்தாலும் ஓகே: இதோ ஆண்ட்ராய்டு 12 கோ பதிப்பு- புதுவித அனுபவம், மேம்பட்ட அம்சம்!

ஹானர் பிளே 30 பிளஸ் 5ஜி

ஹானர் பிளே 30 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.10,000 விலைக்குள் இத்தனை ஸ்மார்ட்போன் மாடலை வாங்கலாமா? இது சூப்பரா இருக்கே.. அட்டகாச தள்ளுபடி..ரூ.10,000 விலைக்குள் இத்தனை ஸ்மார்ட்போன் மாடலை வாங்கலாமா? இது சூப்பரா இருக்கே.. அட்டகாச தள்ளுபடி..

புளூடூத் வி5.1, ஜிபிஎஸ்,

புளூடூத் வி5.1, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், ஒடிஜி, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், வைஃபை 802.11 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர பல்வேறு சென்சார் வசதிகளை கொண்டுள்ளது இந்தஹானர் பிளே 30 பிளஸ் 5ஜி மாடல்.

பிஎஸ்என்எல் பயனர்களா நீங்கள்- இதோ சிறந்த நீண்ட கால திட்டம் இதுதான்: உடனே ரீசார்ஜ் செய்யலாம்!பிஎஸ்என்எல் பயனர்களா நீங்கள்- இதோ சிறந்த நீண்ட கால திட்டம் இதுதான்: உடனே ரீசார்ஜ் செய்யலாம்!

 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000

ஹானர் பிளே 30 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய ஹானர் பிளே 30 பிளஸ் 5ஜி மாடல். குறிப்பாக இந்த சாதனத்தை விரைவாகசார்ஜ் செய்ய முடியும்.

ஹானர் எக்ஸ்30 5ஜி

ஹானர் எக்ஸ்30 5ஜி

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஹானர் எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகாப்பார்ப்போம். ஹானர் எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனில் 6.81-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080x2388 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்றுதான்
கூறவேண்டும்.

முன்பதிவு செய்வது எப்படி?- 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தடுப்பூசி செலுத்தலாம்., இந்த கார்டும் ஓகே!முன்பதிவு செய்வது எப்படி?- 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தடுப்பூசி செலுத்தலாம்., இந்த கார்டும் ஓகே!

ஹானர் எக்ஸ்30 5ஜி

ஹானர் எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Magic UI 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்ள்ளதுஇந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறுஇணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளத இந்தஹானர் எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர பல்வேறு சென்சார் வசதிகளுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.

SBI ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க புதிய விதி.. இனி இது எல்லோருக்கும் கட்டாயம்.. SBI வெளியிட்ட முக்கிய செய்திSBI ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க புதிய விதி.. இனி இது எல்லோருக்கும் கட்டாயம்.. SBI வெளியிட்ட முக்கிய செய்தி

எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம்

ஹானர் எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என
மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராகேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

ஹானர் எக்ஸ்30 5ஜி

ஹானர் எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனில் 4800 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 66 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக 66 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால் விரைவில் சார்ஜ் செய்ய முடியும். ஹானர் எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த சாதனம் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Honor Play 30 Plus 5G With MediaTek Dimensity 700 SoC Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X