Home
Mobile

ஹானர் நோட் 10 போனுக்கு 5000 எம்ஏஹெச்சா பேட்டரியா?

ஹானர் நோட் 10 போன் விலை ரூ.28,100 ஆகும். இது 64 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கமும் உடையது. மேலும், 128 ஜிபி அம்சங்கம் கொண்ட இரண்டு வடிவடித்தில் வெளியிட்டுள்ளது.

By Rajivganth Gurusamy

கூவாய் நிறுவனத்தின் துணை பிராண்டு ஹானர் போன் ஆகும். இந்த நிறுவனம் பிளாஸ்சிப் வகை போனை ஹானர் நோட் 10 என்று வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு ஹானர் நோட் 8ஐ வெளியிட்டது. அந்த போன் மாடல் பெறும் வெற்றி பெற்றுள்ளது.

ஹானர் நோட் 10 போனுக்கு 5000 எம்ஏஹெச்சா பேட்டரியா?

இந்த போன் பார்பதற்கு மற்ற போன்களை போல் காட்சியளித்தாலும் அதில் உள்ள சிறப்புகள் தனித்தன்மைகள் எப்போதும் மாறுபட்டவையாக காணப்படும். வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹானர் நோட் 10 போனுக்கு 5000 எம்ஏஹெச்சா பேட்டரியா?

ஹானர் நோட் 10 விலை:
ஹானர் நோட் 10 போன் விலை ரூ.28,100 ஆகும். இது 64 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கமும் உடையது. மேலும், 128 ஜிபி அம்சங்கம் கொண்ட இரண்டு வடிவடித்தில் வெளியிட்டுள்ளது.
ஹானர் நோட் 10 போனுக்கு 5000 எம்ஏஹெச்சா பேட்டரியா?

ஹானர் நோட் 10 சிறப்பு:
ஹானர் நிறுவனம் நோட் 10ல் சிறப்பு 6.9 அமோல்டு திரையும், ஹெச்டி திரையில் 2160 x 1080 பிக்சல்கள் இருக்கும். மேலும் இதன் விகிதம் 18:9 இருக்கிறது. இந்த நோட் 10 போனை ஆக்டோ கோர் ஹிசிலிகான் கிரிசின் 970 வழங்கிறது. இந்த போனில் பல்வேறு சிறப்பு அம்சங்களும் இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு உகந்ததாக இருக்கிறது.

ஹானர் நோட் 10 போனுக்கு 5000 எம்ஏஹெச்சா பேட்டரியா?

சீனாவில் விற்பனை:
இந்த ஹானர் நோட் 10 போன் சீனாவில் மட்டும் ரூ.28,100 ஆகஸ்ட் 8ம் தேதி முதல் விற்கப்படுகிறது. விரைவில் இந்தியாவுக்கும் விற்பனைக்கு வரும் என அறியப்படுகிறது. இந்த போனில் பேட்டரி 5 ஆயிரம் எம்ஏஹெச் இருப்பதால், நீண்ட நேரம் போனை பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
Honor Note 10 with 5,000mAh battery launched in China: All you need to know : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X