அரச வைக்கும் ஹானரின் மேஜிக் 2 ஸ்மார்ட் போன்.!
இந்நிலையில், இந்த நிறுவனம் மேஜிக் 2 ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மூன்று கேமராக்கள், தனித்துவமாக ஒரு சிலீடிங் செல்பி கேமராவும் அறிமுகுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் இந்தியாவில் ஏராளமான மாடல்களில் செல்போன்களை விற்பனை செய்து வருகின்றது.
இளைஞர்களை கவரும் விதமாகவும் நவீன காலத்திற்கு ஏற்றார் போல் பல்வேறு மாடல்களையும் அந்த நிறுவனம் வெளியிட்டு வருகின்றது.

இந்நிலையில், இந்த நிறுவனம் மேஜிக் 2 ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மூன்று கேமராக்கள், தனித்துவமாக ஒரு சிலீடிங் செல்பி கேமராவும் அறிமுகுகப்படுத்தப்பட்டுள்ளது.

1 மேஜிக் 2 ஸ்மார்ட் போன்:
ஹானர் நிறுவனத்தின் மேஜிக் 2 சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6ஜி உடன் 128 ஜிபி மெமரி வரை உள்ள ஸ்மார்ட் போன் ரூ.40,300ம், இதேபோல் 8ஜிபி +128 ஜிபி மெமரி வரை உள்ள ரூ.45,000 விற்பனை செய்யப்படும்.
மேலும், 8ஜிபி+256 ஜிபி வரை உள்ள ஸ்மார்ட் போன் ரூ.51,000க்கும் விற்பனை செய்யப்படும்.

2 எம்ஐ, ஓப்போவின் வடிவம்:
இந்த மேஜிக் 2 ஸ்மார்ட்போன் பார்பதற்கு எம்ஐ மிக்ஸ் 3 ஓப்போ பைட் எக்ஸ் போலவே இருக்கும். இந்த போனில் கேமரா மற்றும் 3 டி சென்சார் முக அடையாளம் காணும் வசதியும் இருக்கின்றது. யோயே ஏஐயின் விர்சுவல் உடன் பின்பக்கத்தில் 3 மேகராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

ஹானர் மேஜிக் 2வின் சிறப்பு:
திரை 6.39 இன் இருக்கின்றது. முழு ஹெச்டி அமோல்டு டிஸ்பிளே திரை, ரிசொல்யூசன் 2340 x 1080 பிக்சலும், டிசிஐ-பி3 காலர் காமுட், 91.5 சதவீதும் ஸ்கீரின் டூ பாடி ரேசியோ, இதை ஹை சிலிகான் கிரின் 980 புரோசர், 7 என்எம் புரோசர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருகின்றன.

கேமராக்கள்:
இந்த மோராக்கள் 16 மெகா பிக்சல் இருக்கின்றன. எப் .1.8 அப்ரேச்சர் கம்பிள் 24 மெகா பிக்சல், மொனோ கிராம் சென்சார் எப் 1.8 அப்ரேச்சர், 16 மெகார பிக்சல் சென்சார், சூப்பர் வைடு ஆங்கில் லென்ஸ், எப்.2.2 அப்ரேசர், செல்பி கேமரா 16 மெகா பிக்சலும் இருக்கின்றது. இதில் பிங்கர் பிரிண்ட் சென்சாரும் இருக்கின்றது.

ஆன்ட்ராய்டு 9:
இந்த ஸ்மார்ட் போனில் ஆன்ட்ராய்டு 9.0 பை இயக்கத்தில் இயங்குகின்றது. 40 வோல்டு வேமாக சார்ஜ் செய்யும். 3,500 எம்ஏஹெச் பேட்டரி இருக்கின்றது. இதில் 4 ஜி வோல்ட் மற்றும் ப்ளூடுத், உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications