6 லென்ஸ் உடன் அசத்தும் ஹானர் மேஜிக் 2.! 3500 எம்ஏஹெச் பேட்டரி.!

தற்போது ஹானர் நிறுவனம் மேஜிக் சீரியஸ்சில் 2டை அறிமுகம் செய்துள்ளது. இதில் 3,500 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் இருக்கின்றது.

|

ஹானர் நிறுவனம் இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றது.

6 லென்ஸ் உடன் அசத்தும் ஹானர் மேஜிக் 2.! 3500 எம்ஏஹெச் பேட்டரி.!

தற்போது ஹானர் நிறுவனம் மேஜிக் சீரியஸ்சில் 2டை அறிமுகம் செய்துள்ளது. இதில் 3,500 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் இருக்கின்றது.

6.39 இன் திரை:

6.39 இன் திரை:

ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட் போன் 6.39 மேஜிக் ஸ்லைடு அமோல்டு (403 பிபிஐ) இருக்கின்றது.

மேலும் பின்புறத்தில் 6 லென்ஸ் அமைப்பு இருக்கின்றது. ஏஐ திறன்களுடன் இணைந்து சென்சார்கள் ஒரு ஸ்மார்ட் போனில் ஒரு தொழில் வர்க்க கேமரா அனுபவத்தையும் வழங்கின்றது.

16 எம்பி கேமரா:

16 எம்பி கேமரா:

அதில் 16 எம்பி கேமரா மூன் லென்; தொகுதிகளாவும் வைக்கப்பட்டுள்ளது. 3டியில் முக அங்கீகாரம் உருவப்படம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.

யோயோ:

யோயோ:

யோயோ என்ற மெய்நிகர் உதவியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் கம்பியூட்டர் விஷன், இயற்கை மொழி செயலாகக்ம், இயந்திரம் கற்றல் திறன்கள், மேலும் ஏஐ தொழில் நுட்பமும் இதில் இடம் பெற்றுள்ளது.

 3,500 எம்ஏஹெச் பேட்டரி:

3,500 எம்ஏஹெச் பேட்டரி:

3,500 எம்ஏஹெச் பேட்டரி இதில் இருக்கின்றது. மேலும் 30 நிமிடத்தில் 70 சதவீதம் சார்ஜிங் ஏறும் வசதியும் இருக்கின்றது.

ஏஐ உடன் இணைக்கப்பட்ட இஎம்யூஐ 9.0 ஆகியவையும் இருக்கின்றது. இதனால் வேகமாக சார்ஜிங் ஆகும்.

Best Mobiles in India

English summary
honor magic 2 start of a new era in the smartphone industry : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X