Home
Mobile

ரூ.60,555 விலையில் விற்பனைக்கு வரும் ஹானர் மேஜிக் 2 3டி ஸ்மார்ட்போன்.!

ஹானர் மேஜிக் 2 3டி மாடலின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.60,555- ஆக உள்ளது.

ஹானர் நிறுவனம் சீனாவில் ஹானர் மேஜிக் 2 3டி மாடலை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் மற்ற ஸ்மார்ட்போன் மாடல்களை விட சற்று வித்தியசமான வடிவமைப்பில் வெளிவந்துள்ளது. குறிப்பாக 3டி அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

ரூ.60,555 விலையில் விற்பனைக்கு வரும் ஹானர் மேஜிக் 2 3டி ஸ்மார்ட்போன்.!

ஆனால் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை, விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை

விலை

ஹானர் மேஜிக் 2 3டி மாடலின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.60,555- ஆக உள்ளது. சீனாவில் இந்த மேஜிக் 2 3டி ஸ்மார்ட்போன் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என ஹானர் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 டிஸ்பிளே

டிஸ்பிளே

ஹானர் மேஜிக் 2 3டி ஸ்மார்ட்போன் பொதுவாக 6.39-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது.

 பேஸ் அன்லாக்

பேஸ் அன்லாக்

இந்த சாதனம் 3டி பேஸ் அன்லாக் அம்சத்தைக் கொண்டுள்ளது, பின்னர் பல்வேறு சென்சார் வசதிகள் இவற்றுள்இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். அதே சமயம் அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன்
ஹானர் மேஜிக் 2 3டி வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக முகத்தில் உள்ள சிறிய அசைவுகளை கூட மிக தெளிவாக ஸ்கேன் செய்யும் அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா

கேமரா

ஹானர் மேஜிக் 2 3டி ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்படி 16எம்பி பிரைமரி சென்சார் + 24எம்பி மோனோக்ரோகம் லென்ஸ் + 16எம்பி சூப்பர் வைட் -ஆங்கிள் லென்ஸ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி 16எம்பி + 2எம்பி செல்பீ கேமராக்கள் உள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

512ஜிபி உள்ளடக்க மெமரி

512ஜிபி உள்ளடக்க மெமரி

ஹானர் மேஜிக் 2 3டி சாதனம் ஆக்டோ-கோர் கிரிண் 980 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.


மேஜிக் 2 3டி ஸ்மார்ட்போன் பொதுவாக 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது இந்த ஸ்மார்ட்போனில். மேலும் 3500எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Honor Magic 2 3D version with triple-lens front camera launched for Rs 60,557: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X