ரூ.12,999/-க்கு கிடைக்கும் அட்டகாசமான ஹானர் ஹோலி 3 பிளஸ்(அம்சங்கள்).!

By Prakash
|

ஹவாய் ஸ்மார்ட்போன் பொறுத்தமட்டில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் கடந்த ஆண்டு ஹானர் ஹோலி 3 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தியது, தற்போது பல்வேறு மென்பொருள் மாற்றங்களுடன் ஹானர் ஹோலி 3 பிளஸ் என்ற ஸ்மார்டபோனை அறிமுகப்படுத்துகிறது.

இந்த ஸ்மார்ட்போன் மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் நவீன தொழில்நுட்ப மாற்றங்களுடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் அதிக லாபாத்தை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹானர் ஹோலி 3 பிளஸ் ஸ்மார்ட்போன் இப்போது அமேசான் வலைதளத்தில் கிடைக்கிறது.

(720-1280) வீடியோபிக்சல்:

(720-1280) வீடியோபிக்சல்:

இக்கருவி 5.5 அங்குல முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் அருமையான (720-1280) வீடியோபிக்சல் இடம்பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போனில்.

32ஜிபி மெமரி:

32ஜிபி மெமரி:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் கொண்டுள்ளது, மேலும் 32ஜிபி மெமரிக் பொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கேமரா:

கேமரா:

ஹானர் ஹோலி 3 பின்புற ரியர் கேமரா 13மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 8மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

ஹானர் ஹோலி 3 பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைஃபை 802.11, ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ், 4ஜிஎல்டிஇ,என்எப்சி போன்ற இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

ஹானர் ஹோலி 3 பொருத்தவரை 3100எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.12,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Honor Holly 3+ launched in India Price specifications and other features; Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X