Home
Mobile

6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன்.!

ஹானர் நிறுவனம் விரைவில் புதிய ஹானர் 9எக்ஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் மூன்று ரியர் கேமரா அம்சங்களுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன்.!

மேலும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன்.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் கிரிண் 710எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.


ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 24எம்பி பிரைமரி லென்ஸ்+ 8எம்பி செகன்டரி சென்சார்+2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 20எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் வசதிகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.


இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி /6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன்.

6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன்.!

ஹானர் 9எக்ஸ் சாதனத்தில் 3750எம்ஏஎச் பேட்டரி உள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Honor 9X Tipped to Sport Kirin 810 SoC, Other Specifications Leaked: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X