Home
Mobile

ஃபேஸ்அன்லாக், டூயல் கேம் வசதியுடன் மிரட்டலான ஹானர் 9என் அறிமுகம்.!

ஹானர் 9என் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.84-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதவாது ஐபோன் எக்ஸ் சாதனத்தில் உள்ள நாட்ச் அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

By Prakash S

ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் தற்சமயம்மிரட்டலான ஹானர் 9என் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக், டூயல் கேமரா, நாட்ச் அமைப்பு போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது ஹானர் 9என் ஸ்மார்ட்போன் மாடல். மேலும் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ஃபேஸ்அன்லாக், டூயல் கேம் வசதியுடன் மிரட்டலான ஹானர் 9என் அறிமுகம்.!

ஹானர் 9என் வடிவமைப்பு பற்றி பேசுகையில் ஐபோன் தோற்றத்தை அப்படியே கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் சிறந்த மென்பொருள் தொழில்நுட்பம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். சிறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க அட்டகாசமான கேமராக்கள் இவற்றுள்ள பொறுத்தப்பட்டுள்ளது என்று கூறவேண்டும. பின்னர் ஹானர் 9என் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை இப்போது அன்மையில் வந்துள்ள சியோமி ஸ்மார்ட்போன் மாடலுக்கு போட்டியாக தான் வெளிவந்துள்ளது என்று கூறவேண்டும்.

ஹானர் 9என் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள சிப்செட் வசதி, கேமரா, இயங்குதளம், டிஸ்பிளே மற்றும் விலைப்பற்றிய விவரங்களை இப்போது பார்ப்போம்.

டிஸ்பிளே வேறலெவல்:

டிஸ்பிளே வேறலெவல்:

ஹானர் 9என் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.84-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதவாது ஐபோன் எக்ஸ் சாதனத்தில் உள்ள நாட்ச் அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல், மேலும் வீடியோக்களை பார்ப்பதற்கு மிக அருமையாக இருக்கும் ஹானர் 9என். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்2280 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் கொண்டுள்ளது இந்த ஹானர் 9என் ஸ்மார்ட்போன் மாடல். பின்னர் இந்த ஸ்மார்ட்போனின் திரையை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டூயல் ரியர் கேமரா அமைப்பு:

டூயல் ரியர் கேமரா அமைப்பு:

ஹானர் நிறுவனத்தின் ஹானர் 9என் ஸ்மார்ட்போன் ஆனது டூயல்-ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்படி இந்த
ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி சென்சார் மற்றும் 2எம்பி சென்சார் அமைப்புடைய கேமராக்களைக் கொண்டுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். மேலும் பின்புறம் கேமராவில் f/2.2 aperture மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக வீடியோக்களை மிகத் துல்லியமாக எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் டூயல் கேமராவில் Snap First, Focus Later' போன்ற விருப்பங்களும் இடம்பெற்றுள்ளது என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தலான செல்பீ கேமரா:

அசத்தலான செல்பீ கேமரா:

ஹானர் 9என் ஸ்மார்ட்போன் 16மெகாபிக்சல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது, மேலும் இவற்றுள் 4-இன் 1 லைட் ஃப்யூஷன் தொழில்நுட்பம்
இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 4 சிறிய பிக்சல்களை 1 பெரிய 2.0um பிக்சலாக மாற்றியமைக்கிறது. மேலும் 3டி தொழில்நுட்பம் போன்ற வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா
உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பல முகங்களுக்கு தகுந்தபடி தனித்தன எபெக்ட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது சிறப்பம் என்றுதான் கூறவேண்டும்.

சமீபத்திய கேமரா ஸ்மார்ட்போன் டிரெண்ட் ஆன ஒரு 'போர்ட்ரேட்' லைட்டிங் எபெக்ட் மற்றும் பொக்கே எபெக்ட் மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன், ஏஐ அடிப்படையிலான வீடியோ கால் பியூடிப்பை, மற்றும் 'ஏஆர் ஸ்டிக்கர்களை' கொண்டுள்ளது, இது பேஷியல் ரிகக்னைசேஷனை பயன்படுத்தி ஸ்மார்ட்போனை அன்லாக் செய்ய உதவுகிறது. இந்த அம்சம், ஆப்ஸ்களை லாக் செய்யவும் உதவும். கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது
என்றுதான் சொல்ல வேண்டும்.

ஸ்மார்ட் ஃபேஸ் அன்லாக் :

ஸ்மார்ட் ஃபேஸ் அன்லாக் :

மேலே குறிப்பிட்டுள்ள அம்சங்களின் வரிசையில் கூடுதலாக, தன்னியக்க கேமரா கூட ஸ்மார்ட் ஃபேஸ் அன்லாக் வசதி மிகுந்த திறமையுடன் செயல்படுகிறது என்றுதான் கூறவேண்டும். அதன்படி ஸ்மார்ட்போனில் சேமிக்கப்படும் போட்டோ, வீடியோ மற்றும அனைத்து ஆவணங்களும் பாதுகாப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

டூயல் ப்ளூடூத், வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.
குறிப்பாக சிறந்த கேமிங் அனுபவத்தை கொடுக்கும் வகையில் ஹானர் 9என் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஹானர் ஒவ்வொரு சாத்தியமான வழியிலும் சிறப்பான மேல் புகைப்பட அனுபவத்தை அதிகரிக்க்கும் நோக்கத்தில் இரட்டை லென்ஸ் கேமரா
ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது.

கேமராவில் ரெசல்யூஷன், ஜிபிஎஸ், டைமர், டச் டூ கேப்சர் மற்றும் பல கேமரா அமைப்புகளையும் அணுக வெறுமனே வலதுபுறம் ஸ்வைப் செய்தால் போதும். அங்கு நீங்கள் கைப்பற்ற விரும்பும் படங்களுக்கான புதிய முறைமைகளை தேர்வு செய்யலாம்.

ஹானர் 9என் ஆனது ஒரு பாக்கெட் நட்பு விலை புள்ளியில் அகிடைக்கும் திறன்மிக்க கேமரா செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன்
என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதன் இரட்டை-லென்ஸ் கேமரா அமைப்புகள் மாறுபட்ட ஒளி நிலைமைகள் மற்றும் நிஜ வாழ்க்கை சூழல்களில் சிறந்த பதிவை வழங்குகின்றன.

Best Mobiles in India

English summary
Honor 9N Most beautiful smartphone with a very stylish Notch: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X