இந்தியா: விரைவில் அறிமுகமாகும் ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன்.! என்னென்ன அம்சங்கள்.!

|

ஹூவாயின் ஹானர் பிராண்டு தனது ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஜூலை 31 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் ரஷிய சந்தையில் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600x720 பிக்சல்

ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.3-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600x720 பிக்சல்

திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாககொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் இவற்றுள் அடக்கம்

ஹானர் 9ஏ ஸ்மார்ட்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தகக்து.

WhatsApp பயன்பாட்டில் புதிதாக களமிறங்கும் அடுத்த மிரட்டல் அம்சங்கள் இதுதான்!

 3ஜிபி ரேம் மறறும் 64ஜிபி

ஹானர் 9ஏ சாதனத்தில் 3ஜிபி ரேம் மறறும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுகொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

பின்புறம் 13எம்பி

ஹானர் 9ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் அடக்கம். மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு

ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

10வாட் பாஸ்ட் சார்ஜிங்

இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 10வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

தரவுகள் அடக்கம்.பிளாக், புளூ மற்றும் கிரீன் என மூன்று நிறங்களை

4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட

பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.பிளாக், புளூ மற்றும் கிரீன் என மூன்று நிறங்களை கொண்டுள்ளது இந்த சாதனம். பின்பு

ரூ.12,000-விலையில் இந்த சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Honor 9A with 13 Mega Pixel Camera Launching in India on July 31: Specifications, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X