Home
Mobile

ஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன்.!

ஹூவாயின் ஹானர் பிராண்டு தனது ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஜூன் 23 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் ரஷிய சந்தையில் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.3-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு1600x720 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட்

ஹானர் 9ஏ ஸ்மார்ட்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தகக்து.

3ஜிபி ரேம் மறறும் 64ஜிபி உள்ளடக்க மெமரி

ஹானர் 9ஏ சாதனத்தில் 3ஜிபி ரேம் மறறும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்குஅதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

பிரைமரி லென்ஸ்

ஹானர் 9ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் அடக்கம். மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு
ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

5000எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 10வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

க் உள்ளிட்ட

4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.பிளாக், புளூ மற்றும் கிரீன் என மூன்று நிறங்களை கொண்டுள்ளதுஇந்த சாதனம். பின்பு ரூ.12,000-விலையில் இந்த சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Honor 9A to launch on June 23 globally: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X