ஹானர் 9A சிறப்பு விலை ரூ .8,999 | ஹானர் 9S வெறும் ரூ .5,999 மட்டுமே! ஒருநாள் சலுகை முந்துங்கள்!

|

ஹானர் தனது சமீபத்திய பட்ஜெட் மைய ஸ்மார்ட்போன்களான ஹானர் 9A மற்றும் ஹானர் 9S ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. சமீபத்திய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பட்டியலில் வெளியிடப்படும் இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் மீடியா டெக் சிப்செட் மற்றும் ஹவாய் ஆப் கேலரி மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வருகிறது.

ஹானர் 9A ஸ்மார்ட்போன்

ஹானர் 9A ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் அமேசான் தளத்தில் கிடைக்குமென்று நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய ஹானர் 9A ஸ்மார்ட்போன் ரூ .9,999 என்ற விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையின் போது ரூ.1000 சிறப்பு தள்ளுபடியுடன் ஹானர் 9A ஸ்மார்ட்போன் வெறும் ரூ .8,999 சிறப்பு விலையுடன் மிட்நைட் பிளாக் மற்றும் பாண்டம் ப்ளூ கலர் விருப்பங்களில் கிடைக்கிறது.

ஹானர் 9S ஸ்மார்ட்போன்

ஹானர் 9S ஸ்மார்ட்போன் தற்பொழுது இந்திய சந்தையில் வெறும் ரூ .6,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் வாங்குவதற்கு கிடைக்கிறது. ஹானர் நிறுவனத்தின் முதல் விற்பனை சிறப்பு தள்ளுபடியாக ரூ. 1000 விலை குறைக்கப்பட்டு வெறும் ரூ .5,999 என்று விலைக்கு கிடைக்கிறது. ஹானர் 9S ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் நீல வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் சீன நிறுவனமா? உண்மையில் ஒன்பிளஸ் எந்த நாட்டை சேர்ந்த பிராண்ட் தெரியுமா?

ஹானர் 9A ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்

ஹானர் 9A ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்

  • 6.3' இன்ச் எச்டி பிளஸ் டியூட்ராப் டிஸ்ப்ளே
  • ஐ.எம்.ஜி பவர்விஆர் GE8320 ஜி.பீ.யு
  • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 22 பிராசஸர்
  • மேஜிக் UI உடன் கூடிய ஆண்ட்ராய்டு 10
  • 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ்
  • 512 ஜிபி மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்டோரேஜ்
கேமரா
  • 13 மெகா பிக்சல் கொண்ட பராமரி கேமரா
  • 5 மெகா பிக்சல் கொண்ட வைத்து ஆங்கிள் லென்ஸ் கேமரா
  • 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார்
  • 8 மெகா பிக்சல் செல்ஃபி ஷூட்டர் கேமரா
  • 5000 எம்.ஏ.எச் பேட்டரி

65-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

ஹானர் 9S ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்

ஹானர் 9S ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்

  • 5.45' இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே
  • ஐ.எம்.ஜி பவர்விஆர் GE8320 ஜி.பீ.யு
  • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 22 பிராசஸர்
  • மேஜிக் UI உடன் கூடிய ஆண்ட்ராய்டு 10
  • 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ்
  • 512 ஜிபி மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்டோரேஜ்
  • 8 மெகா பிக்சல் கொண்ட பராமரி கேமரா
  • 5 மெகா பிக்சல் செல்ஃபி ஷூட்டர் கேமரா
  • 3020 எம்.ஏ.எச் பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
Honor 9A And Honor 9S Smartphones Launched In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X