Home
Mobile

புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் அசத்தலான ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன்.!

ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 'Chip-on-film' (COF) என்ற தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் இதுவரை கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் மட்டுமே கிடைத்த நிலையில் தற்சமயம் சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது ஹானர் 8எக்ஸ் நிறுவனம். மேலும் இந்நிறுவனம் விரைவில் புதிய ஸ்மார்ட்போன்களை
அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இன்று சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே மற்றும் பிக்சர் திர்மானம்:

டிஸ்பிளே மற்றும் பிக்சர் திர்மானம்:

ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.5-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் இவற்றுள் 1080×2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஐபோனில்
இருக்கும் நாட்ச் டிஸ்பிளே வசதி கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தரம் கொண்ட வன்பொருள் உதவியுடன் தயார் செய்யப்பட்டுள்ளது

புதிய தொழில்நுட்பம்:

புதிய தொழில்நுட்பம்:

ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 'Chip-on-film' (COF) என்ற தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்படி இந்த தொழில்நுட்பம் பயனர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை தரும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி இந்த தொழில்நுட்பம் என்னவென்றால ஸ்மார்ட்போனில் ஒரு விளிம்பில் இருந்து மற்றொரு விளிம்பில் பாணியில் வீடியோக்களை மற்றும் அனுபவத்தை விளையாட்டு ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது. குறிப்பாக சிறந்த பாதுகாப்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயனர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்:

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்:

ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, எனவே ஆப் மற்றும் பல்வேறு கேமிங் செயல்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2.2ஜிகாஹெர்ட் ஆக்டோ-கோர் கிரிண் 710 செயலியைக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜிபியு டர்போ டெக்னாலஜி.!

ஜிபியு டர்போ டெக்னாலஜி.!

ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஜிபியு டர்போ டெக்னாலஜி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது, அதன்படி கேமிங் செயல்திறன் பொறுத்தவரை திரையை சார்ந்து இருக்கும், அதன்படி மென்மையான மற்றும் அதிவேக விளையாட்டுக்களை வழங்குவதற்கு ஜிபியு என்ற அம்சத்தை சார்ந்து தான் இருக்கும். அதன்படி கிளாஸ் கேமிங் அனுபவத்தை கொண்டுக்கும் வண்ணம் இந்த புதிய தொழிலநுட்பம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு கிரிண் 710சிப்செட் மற்றும் ஜிபியு டர்போ இவற்றுள்
இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டூயல் ரியர் கேமரா அமைப்பு:

டூயல் ரியர் கேமரா அமைப்பு:

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்புகளுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல், அதன்படி 20எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல், மேலும் செயற்கை
நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்தவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த வெளிசத்தில் கூட மிக அருமையாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கும் தன்மையை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மேலும் இதில் இடம்பெற்றுள்ள 2எம்பி செகன்டரி கேமரா துல்லியமான புகைப்படங்களை எடுக்க பயன்படும் என அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் 16எம்பி கொண்ட அசத்தலான செல்பீ கேமரா பொறுத்தப்பட்டள்ளது.

சேமிப்பு-விலை:

சேமிப்பு-விலை:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.14,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 8x Red Edition launched in India for Rs 14999: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X