Home
Mobile

7.12 இன்ச் டிஸ்பிளேவுடன் தூள் கிளப்பும் ஹானர் 8 எக்ஸ் மேஸ்: 5000 எம்ஏஹெச் பேட்டரி

ஹானர் 8 எக்ஸ் மேஸ் போன் 7.12 இன்ச் டிஸ்பிளேவுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் திரை ரிசெல்யூசன் 2244x1080 ஆக இருக்கின்றது. இந்த போனை ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயக்குகின்றது.

By Rajivganth Gurusamy

ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு மாடல் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்து வருகின்றது. இந்நிறுவனத்தின் செல்போன்கள் மற்ற நிறுவனத்தை காட்டிலும் சந்து மாறுபட்டதாக உள்ளது.

7.12 இன்ச் டிஸ்பிளேவுடன்  ஹானர் 8 எக்ஸ் மேஸ்: 5000 எம்ஏஹெச்  பேட்டர

இந்நிலையில், இந்தியாவில் இளைஞர்களை குறி வைத்து தாக்கும் வகையில், இந்த நிறுவனம் தற்போது 7.12 இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் 8 எக்ஸ் மேஸ் மாடல்போனை அறிமுகம் செய்துள்ளது.

ஹானர் 8 எக்ஸ் மேஸ்:

ஹானர் 8 எக்ஸ் மேஸ்:

ஹானர் 8 எக்ஸ் மேஸ் போன் 7.12 இன்ச் டிஸ்பிளேவுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் திரை ரிசெல்யூசன் 2244x1080 ஆக இருக்கின்றது. இந்த போனை ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயக்குகின்றது.

கலர்கள்:

கலர்கள்:

இந்த ஹானர் 8 எக்ஸ் மேஸ் ஸ்மார்ட் போன்கள் இளைஞர்களுக்கு ஏற்றதாகவும் கண்ணை கவரும் கலராக இருக்கின்ற கருப்பு, நீலம் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கின்றது.

விலை:

விலை:

64 ஜிபி உள்ளடக்கும் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ. 15,700க்கும் கிடைக்கின்றது. மேலும், 128 ஜிபி உள்ளடக்கம் கொண்ட ஹானர் 8 எக்ஸ் மேக்ஸ் ரூ.19,000 விற்பனை செய்யப்படுகின்றது.

5000 எம்ஏஹெச் பேட்டரி:

5000 எம்ஏஹெச் பேட்டரி:

இந்த ஸ்மார்ட் போன் பேட்டரி 5 ஆயிரம் எம்ஏஹெச் உள்ளதால், நீண்ட நேரத்திற்கு பேட்டரி தாக்குபிடிக்கும் என்பது சந்தேகம் இல்லை. இதை வைத்து அதிக நேரம் கேமும் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டுயல் கேமரா:

டுயல் கேமரா:

ஹானர் 8 எக்ஸ் மேக்ஸ் மாடல் போன் மூயல் ரேர் கேமராவுடன் களமிறங்களியுள்ளது. மேலும் முன்பக்கம் உள்ள செல்பி கேமரா 8 எம்பியாக இருக்கின்றது.

வாட்டர் ட்ராப் நாச்:

வாட்டர் ட்ராப் நாச்:

இந்த ஸ்மார்ட் போன் வாட்டர் ட்ராப் நாட்ச் அம்சம் கொண்டது. இதனால் தண்ணீரில் விழுந்தாலும் ஸ்மார்ட் போனை நினைத்து கவலைப்பட தேவையில்லை.

பல்வேறு வசதிகள்:

பல்வேறு வசதிகள்:

இந்த ஸ்மார்ட் போனில் பை-பை, புளுடூத், 3 ஜி, 4 ஜி எல்டிஇ மற்றும் ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களும் நவீன வசதிகளுடன் விற்பனைக்கு வந்தள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 8X Max With Waterdrop Notch, 7.12 Inch Display Launched : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X