பட்ஜெட் விலையில் புதிய ஹானர் 8 எக்ஸ் அறிமுகம்.!

ஹானர் நிறுவனம் இன்று தனது புதிய ஹானர் 8 எக்ஸ் என்ற ஸ்மார்ட் போன் மாடல்ளை அறிமுகம் செய்யவுள்ளது.

|

ஹானர் நிறுவனம் இன்று தனது புதிய ஹானர் 8 எக்ஸ் என்ற ஸ்மார்ட் போன் மாடல்ளை அறிமுகம் செய்யவுள்ளது.

பட்ஜெட் விலையில் புதிய ஹானர் 8 எக்ஸ் அறிமுகம்.!

இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் 7 எக்ஸ் மாடல் ஸ்மார்ட் போன்னினை தொடர்ந்து இந்த ஹானர் 8 எக்ஸ் ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்ட்டுகிறது.

பட்ஜெட் விலை

பட்ஜெட் விலை

பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் 7 எக்ஸ் இந்தியா சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஹானர் 8 எக்ஸ் ஸ்மார்ட் போன், பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படுமென்று ஏதிர்பார்க்கபடுகிறது.

ஹானர் 8 எக்ஸ்

ஹானர் 8 எக்ஸ்

இந்த புதிய ஹானர் 8 எக்ஸ் ஸ்மார்ட் போன் சந்தியில் விற்பனையில் இருக்கும் சியோமி ரெட்மி நோட் 5, மோட்டோ ஜி6 மற்றும் ரியல் மி 2 ப்ரோ ஸ்மார்ட் போன்களுக்கு போட்டியாக வெளியிடப்படவுள்ளது.

நேரடி ஹானர் 8 எக்ஸ் வீடியோ லிங்க்

ஹானர் 8 எக்ஸ் ஸ்மார்ட் போன் இன் அறிமுக விழாவை நேரடியாக காண, ஹானர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள லிங்க்கிற்கு செல்லுங்கள். அல்லது இந்த வீடியோ லிங்க் கிளிக் செய்யுங்கள்.

ஹானர் 8 எக்ஸ் வேரியண்ட் விலை

ஹானர் 8 எக்ஸ் வேரியண்ட் விலை

ஹானர் 8 எக்ஸ் ஸ்மார்ட் போன் இன், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு வேரியண்ட் மாடல் இன் இந்திய விலை சுமார் ரூ.15,000 என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹானர் 8 எக்ஸ் ஸ்மார்ட் போன் இன், 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு வேரியண்ட் மாடல் இன் இந்திய விலை சுமார் ரூ.17,500 என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹானர் 8 எக்ஸ் ஸ்மார்ட் போன் இன், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு வேரியண்ட் மாடல் இன் இந்திய விலை சுமார் ரூ.20,500 என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹானர் 8 எக்ஸ் விபரக்குறிப்பு:

ஹானர் 8 எக்ஸ் விபரக்குறிப்பு:

- 6.5' இன்ச் முழு எச்.டி நாட்ச் டிஸ்பிளே
- 4 ஜிபி / 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி வேரியண்ட்
-ஹைசிலிக்கான் கிரீன் 710 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 20 மெகா பிக்சல் உடன் கூடிய 2 மெகா பிக்சல் டூயல் கேமரா
- 8 மெகா பிக்சல் செல்பி கேமரா
- 3750 எம்.ஏ.எச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Honor 8X India launch today: How to watch live stream : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X