Home
Mobile

ஹானர் 8எஸ் 2020 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.! விலை மற்றும் முழுவிவரங்கள்.!

ஹானர் நிறுவனம் தனது ஹானர் 8எஸ் 2020 ஸ்மார்ட்போன் மாடலை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிங்கிள் ரியர் கேமரா வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருப்பு, தங்கம், நீலம் போன்ற நிறங்களில்

குறிப்பாக கருப்பு, தங்கம், நீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின்
பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 5.71-அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே

இக்கருவி 5.71-அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் (1520 x 720 ) வீடியோ பிக்சல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 13மெகாபிக்சல் கொண்டவை

ஹானர் 8எஸ் பின்புற கேமரா 13மெகாபிக்சல் கொண்டவை,மற்றும் முன்புற செல்பீ கேமரா 5மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது.
மேலும் எல்இடி ஃப்ளாஷ் இவற்றில் அடக்கம்.

ஆதரவு கொண்டவையாக

இந்தக்கருவி 2ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 32ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும்128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.

ஆக்டோ-கோர் மீடியாடெக்

ஹானர் 8எஸ் பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9 பை மூலம் இவை இயக்கப்படுகிறது.

. இந்த

ஹானர் 8 ப்ரோ பொருத்தவரை 30200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிகஅருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.9,505-ஆக உள்ளது

இணைப்பு ஆதரவுகளை

புளூடூத் 5.0, வைஃபை 802.11, ஜிபிஎஸ், க்ளோனாஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறுஇணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஹானர் 8 ப்ரோ.

Best Mobiles in India

English summary
Honor 8S 2020 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X