அக்டோபர் 11: ஸ்னாப்டிராகன் 632 சிப்செட் வசதியுடன் வெளிவரும் ஹானர் 8சி.!

ஹானர் 8சி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 632சிப்செட் வசதி கொண்டுள்ளது.

|

தற்சமயம் ஹானர் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் அக்டோபர் 11-ம் தேதி ஸ்னாப்டிராகன் 632 சிப்செட் வசதியுடன் மிகவும் எதிர்பார்த்த ஹானர் 8சி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 11: ஸ்னாப்டிராகன் 632 சிப்செட் வசதியுடன் வெளிவரும் ஹானர் 8சி.

மேலும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த ஹானர் 8சி ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

ஹானர் 8சி ஸ்மார்ட்போன் பொதுவாக 6.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

அக்டோபர் 11: ஸ்னாப்டிராகன் 632 சிப்செட் வசதியுடன் வெளிவரும் ஹானர் 8சி.

ஹானர் 8சி ஸ்மார்ட்போனில் 13எம்பி +2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8மெகாபிக்சல் செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 4000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

அக்டோபர் 11: ஸ்னாப்டிராகன் 632 சிப்செட் வசதியுடன் வெளிவரும் ஹானர் 8சி.

ஹானர் 8சி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 632சிப்செட் வசதி கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 8C will be the first smartphone running Qualcomm’s Snapdragon 632 SoC: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X