Home
Mobile

அமேசான்: ரூ.11,790-விலையில் விற்பனைக்கு வரும் ஹானர் 8சி ஸ்மார்ட்போன்.!

ஹானர் 8சி ஸ்மார்ட்போனில் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

வரும் நவம்பர் 29-ம் தேதி ஹானர் 8சி ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். பின்பு இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.

அமேசான்: ரூ.11,790-விலையில் விற்பனைக்கு வரும் ஹானர் 8சி ஸ்மார்ட்போன்.!

குறிப்பாக ஹானர் 8சி ஸ்மார்ட்போன் மாடல் நீலம், தங்கம், கருப்பு, ஊதா போன்ற நிறுங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஹானர் 8சி ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.26-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சிப்செட்:

சிப்செட்:

ஹானர் 8சி ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 626சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது,அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:

கேமரா:

ஹானர் 8சி ஸ்மார்ட்போனில் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது, குறிப்பாக
எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

விலை:

விலை:

ஹானர் 8சி ஸ்மார்ட்போன் பொதுவாக 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.11,790-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 8C to launch in India on November 29, will be Amazon exclusive: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X