Home
Mobile

பட்ஜெட் விலையில் ஹானர் 8சி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் இடம்பெற்றுள்ளது, பின்பு ஹானர் 8சி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.11,999-ஆக உள்ளது.

ஹானர் நிறுவனம் பட்ஜெட் விலையில் ஹானர் 8சி என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உடன் இரண்டு ஹானர் பேண்ட் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹானர் 8சி ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் விலையில் ஹானர் 8சி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் 256ஜிபி கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது, மேலும் டூயல் ரியர் கேமரா, செயற்கை நுண்ணறிவு கொண்ட தொழில்நுட்பம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்பது
குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைப் பார்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஹானர் 8சி ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.26-இன்ச் பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதல்
மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:

கேமரா:

ஹானர் 8சி ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவந்துள்ளது.

 சிப்செட்:

சிப்செட்:

ஹானர் 8சி ஸ்மார்ட்போன் சாதனம் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 எஸ்ஒசி சிப்செட் வசதி இவற்றுள் அடக்கம். பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 விலை:

விலை:

இந்த சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் இடம்பெற்றுள்ளது, பின்பு ஹானர் 8சி
ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.11,999-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் வலைதளத்தில் கிடைக்கும் என்நு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 8C and Honor Band 4 launched in India: Price, specifications, features and more: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X