Home
Mobile

அக்டோபர் 11: 6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் 8சி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹானர் 8சி ஸ்மார்ட்போன் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் ஹானர் 8சி ஸ்மார்ட்போன் மாடலை வரும் அக்டோபர் 11-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஹானர் நிறுவனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பு, டூயல் கேமரா போன்ற பல்வேறு
சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த ஹானர் 8சி ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஹானர் 8சி ஸ்மார்ட்போன் பொதுவாக 6.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 636:

ஸ்னாப்டிராகன் 636:

ஹானர் 8சி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636சிப்செட் வசதி கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சேமிப்பு:

சேமிப்பு:

ஹானர் 8சி ஸ்மார்ட்போன் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

ஹானர் 8சி ஸ்மார்ட்போனில் 13எம்பி +2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8மெகாபிக்சல் செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டள்ளது.

பேட்டரி மற்றும் விலை:

பேட்டரி மற்றும் விலை:

இந்த ஸ்மார்ட்போனில் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 4000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, பின்பு ரூ.10,500 விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Honor 8C to be announced on October 11: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X