Home
Mobile

ரூ.10,000-விலையில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹானர் 8ஏ.!

இந்த ஸ்மார்ட்போன் 3200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் வசதி கொண்ட பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது.

இந்திய சந்தையில் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ஹானர் 8ஏ என்ற ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹானர் 8ஏ.!

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா வசதி மட்டுமே இடம்பெற்றுள்ளது, பின்பு செயற்னை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் மற்றும் பல்வேறு புதிய மென்பொருள் அம்சங்கள் இதனுள் அடக்கம். இருந்த போதிலும் ரூ.10,000-விலையில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஹானர் 8ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.09-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1560 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சிப்செட்:

சிப்செட்:

ஹானர் 8ஏ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளதம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் இயக்கத்திற்கு மிக
அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கேமரா:

கேமரா:

இக்கருவி 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 1080பிக்சல் வீடியோ பதிவு வசதி மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

பேட்டரி:

பேட்டரி:

இந்த ஸ்மார்ட்போன் 3200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் வசதி கொண்ட பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் வைஃபை, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்
அடக்கம்.

Best Mobiles in India

English summary
Honor 8A with water-drop notch India launch confirmed: Expected to be priced under Rs 10000: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X