Home
Mobile

ஜனவரி 9: மிரட்டலான ஹானர் 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹானர் 8ஏ ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

இந்திய சந்தையில் வரும் ஜனவரி 9-ம் தேதி ஹானர் 8ஏ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஹானர் நிறுவனம், இந்த ஸ்மார்ட்போன் மாடல் வாட்டர் டிராப் டிஸ்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 9: மிரட்டலான ஹானர் 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹானர் 8ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா மட்டுமே இடம்பெற்றுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் கைரேகை சென்சார் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல்வேறு அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஹானர் 8ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.08-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720×1560 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் 2.2ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

ஹானர் 8ஏ ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

 பேட்டரி:

பேட்டரி:

ஹானர் 8ஏ ஸ்மார்ட்போன் மாடல் 3020எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டு வெளிவரும், பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

விலை:

விலை:

ஹானர் 8ஏ ஸ்மார்ட்போன் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம், பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.10,000-விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 8A with dual tone glass design leaked with a water-drop notch: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X