Home
Mobile

பட்ஜெட் விலையில் ஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா வசதி மட்டுமே இடம்பெற்றுள்ளது.

ஹானர் நிறுவனம் ரஷ்யாவில் புதிய ஹானர் 8ஏ ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் அதிநவீன தொழில்நுட் சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

பட்ஜெட் விலையில் ஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மேலும் ஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா வசதி மட்டுமே இடம்பெற்றுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம். இப்போது ஹானர் 8ஏ ப்ரோ
ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 டிஸ்பிளே

டிஸ்பிளே

ஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.09-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,
பின்பு 1560 x 720பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மீடியாடெக்

மீடியாடெக்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 எஸ்ஒசி 1.8ஜிகாஹெர்ட்ஸ் சிப்செட் வசதியைக்
கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகுவும் அருமையாக இருக்கும்.

 13எம்பி ரியர் கேமரா

13எம்பி ரியர் கேமரா

ஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும்
எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 உள்ளடக்க மெமரி

உள்ளடக்க மெமரி

இக்கருவியில் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது. மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் ஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன்.

விலை

விலை

ஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போனில் 3020எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.13,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 8A Pro with waterdrop notch launched for Rs. 15,000: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X