Home
Mobile

3ஜிபி ரேம் உடன் களமிறங்கும் ஹானர் 8ஏ ஷாம் ரெட் எடிஷன்.!

ஹானர் நிறுவனம் இந்தியாவில் ஏரளாமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. புதிய நவீன மாடல்களையும் இந்த நிறுவனம் அறிமுகம் செ

ஹானர் நிறுவனம் இந்தியாவில் ஏரளாமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கின்றது.

3ஜிபி ரேம் உடன் களமிறங்கும் ஹானர் 8ஏ  ஷாம் ரெட் எடிஷன்.!

புதிய நவீன மாடல்களையும் இந்த நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது. இளைஞர்கள் முதல் பெரியோர் வரை வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது ஹானர் 8 ஏ என்ற ஸ்மார்ட்போனை வரும் 29ம் தேதி அறிமுகமாகின்றது.

 ஹானர் பிளே 8ஏ:

ஹானர் பிளே 8ஏ:

இந்த ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் அறிமுகமாகியுள்ளது. அரோரா ப்ளூ, பிளாட்டினம் கோல்டு, மேஜிக் பிளாக் நைட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கின்றது. இதன் விலை ரூ.10 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

ஹானர் 8 ஏ அறிமுகம்:

ஹானர் 8 ஏ அறிமுகம்:

இதைத்தொடர்ந்து சீனாவில் ஹானர் 8 ஏ வரும் 29ம் தேதி அறிமுகம் செய்யப்படுகின்றது. இது ஷாம் ரெட் கலரில் அறிமுகும் செய்யப்படுகின்றது. மீடியா டெக் ஹெலிக்கோ பி 35, சிப்செட் 1ஐ எம்ஜி பவர் விஆர் ஜிஇ 8320 ஜிபியு கிராபிக்ஸ் உள்ளிட்டவை இருக்கின்றது.

6.09 இன்ச் திரை:

6.09 இன்ச் திரை:

இது 6.09 இன்ச எல்சிடி டிஸ்பிளே, 720 x 1560 ஹெச்டி பிக்சல் உள்ளிட்டவை இருக்கின்றன.

 64 ஜிபி ரேம்:

64 ஜிபி ரேம்:

3 ஜிபி ரேமில் 32 ஜிபி மெமரியும், 3ஜிபி ரேமில் 64 ஜிபி மெமரி என்று இரண்டு வகையில் கிடைக்கின்றது. மேலும், 512 ஜிபி வரை எஸ்டிகார்டை பயன்படுத்த முடியும்.

 13எம்பி செல்பி கேமரா:

13எம்பி செல்பி கேமரா:

இதில் 13எம்பி கேமரா இருக்கின்றது. அப்ரேச்சர் வால்யூ எப் 1.8, வீடியோ கால்களுக்கு 8 எம்பி கேமரா உள்ளிட்டவை இருக்கின்றன. மேலும், அப்ரேச்சர் எப் 2.0, 3020 எம்பி செல்பி கேமரா உள்ளிட்டவை அடங்கியுள்ளன.

Best Mobiles in India

English summary
Honor 8A Charm Red Edition with 3GB RAM to launch on January 29 : Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X