6ஜிபி ரேம் & 4000எம்ஏஎச் பேட்டரி உடன் வெளிவரும் புதிய ஹானர் 8 ப்ரோ ஸ்மார்டபோன்.!

By Prakash
|

ஹவாய் நிறுவனம் பல்வேறு மொபைல் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் கடந்த வெள்ளிக்கிழமை புதிய ஹானர் 8 ப்ரோ என்ற மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம்.

ஹானர் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் சீனாவில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது, தற்போது இந்தியாவில் உள்ள மொபைல் சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5.7அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் (1440-2560) வீடியோ பிக்சல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கேமரா:

கேமரா:

ஹானர் 8 ப்ரோ பின்புற கேமரா 12மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 8மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் இவற்றில் அடக்கம்.

சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 6ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 64ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும்128ஜிபி வரை மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.

சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

ஹானர் 8 ப்ரோ பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. 1.6ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.0 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.

பேட்டரி:

பேட்டரி:

ஹானர் 8 ப்ரோ பொருத்தவரை 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

 விலை:

விலை:

இதன் விலை பொறுத்தமட்டில் ரூபாய்.39,500க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Honor 8 Pro With 6GB RAM 4000mAh Battery Dual Rear Cameras Unveiled in India ; Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X