Home
Mobile

6ஜிபி ரேம் உடன் இன்று களம் இறங்கும் ஹானர் 8 ப்ரோ.!

இந்த ஸ்மார்ட்போன் 5.7 முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, (1440-2560) வீடியோ பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது.!

By Prakash

இந்தியாவில் ஹவாய் டெர்மினல் பிராண்ட் ஹானர் 8 ப்ரோ என்ற ஸ்மார்ட்போனை இன்று அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் அமேசான் வழியாக இந்த ஸ்மார்ட்போன் பிரத்தியேகமாக கிடைக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹவாய் நிறுவனம் பொதுவாக பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது, இவை அறிமுகப்படுத்திய மாடல்கள் அனைத்து சிறப்பான வரவேற்ப்பை பெற்றுள்ளது, அந்த வரிசையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹானர் 8 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் நவீன தொழில்நுட்பங்களுடன் களம் இறங்கியுள்ளது, என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6ஜிபி ரேம்:

6ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போனில் உள்ள முக்கியமான சிறப்பமசம்; அது ரேம். 6ஜிபி ரேம் உடன் வெளிவந்துள்ளது இந்த அட்காசமான ஸ்மார்ட்போன். அதன்பின் 128ஜிபி மெமரி இதனுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டள்ளது, மேலும் 256ஜிபிவரை மெமரி நீட்டிப்பு ஆதரவு எனக் கூறப்படுகிறது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இந்த ஸ்மார்ட்போன் 5.7 முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, (1440-2560) வீடியோ பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது.

கேமரா & பேட்டரி:

கேமரா & பேட்டரி:

ஹானர் 8 ப்ரோ ரியர் கேமரா 12மெகாபிக்சல் கொண்டுள்ளது, மேலும் எல்இடி ப்ளாஷ், மற்றும் 4 கே வீடியோ பதிவு போன்றவை இவற்றுள் அடக்கம். மேலும் 4000எம்ஏச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

இந்த ஸ்மார்ட்போன் 1.8ஜிகாஹெர்ட்ஸ் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் மூலம் இயங்கப்படுகிறதுஎனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைஃபை, யுஎஸ்பி, ப்ளூடூத் 4.2, என்எப்சி, 4ஜி எல்டிஇ போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக்கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Honor 8 Pro India Launch Set for Today ; Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X