Home
Mobile

ஆண்ட்ராய்டு நௌகட் & 4ஜிபி ரேம் உடன் வெளிவரும் ஹானர் 7எக்ஸ்.!

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது அதன்பின் (1920-1080)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,

By Prakash

ஹவாய் நிறுவனம் தற்சமயம் ஆண்ட்ராய்டு நௌகட் மற்றும் ஜிபி ரேம் உடன் ஹானர் 7எக்ஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்பின் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. மேலும் கீக் பெஞ்ச் பெஞ்ச்மார்க் வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் பிஎன்டி-ஏஎல்10 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் சிம் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது அதன்பின் (1920-1080)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும் இதன் வடிவமைப்பு அதன் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1:

ஆண்ட்ராய்டு 7.1:

ஹானர் 7எக்ஸ் பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:

12எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

4000எம்ஏஎச்:

4000எம்ஏஎச்:

ஹானர் 7எக்ஸ் பொறுத்தவரை 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 7X spotted on GeekBench with 4GB RAM and Android Nougat ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X