Home
Mobile

2017 டிசம்பர் : அசத்தலான ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் கிரின் 659 2.36ஜிகாஹெர்ட்ஸ் செயலியை கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

By Prakash

இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹானர் 7எக்ஸ் ஸ்மார்டபோன் மாடலை வரும் டிசம்பர் 5-ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஹவாய் நிறுவனம், மேலும் இந்திய மொபைல் சந்தையில் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன்.

ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் டிசம்பர் 7-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அமேசானில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5.93-இன்ச் டிஸ்பிளே:

5.93-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.93-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2160-1080)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 18:9என்ற திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 32/64/128/ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கூடதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 7.1:

ஆண்ட்ராய்டு 7.1:

இந்த ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் கிரின் 659 2.36ஜிகாஹெர்ட்ஸ் செயலியை கொண்டுள்ளது, அதன்பின்
ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது, மேலும் 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

டூயல்-சிம், கைரேகை ஸ்கேனர், வைபை, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம்
ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 பேட்டரி:

பேட்டரி:

ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனில் 3340எம்ஏஎச் பேட்டரி அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இணையம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த அருமையான ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Honor 7X set to launch in India on December 5; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X